Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
திகார் ஜெயில் முன் திடீர் போராட்டம்
2 posters
Page 1 of 1
திகார் ஜெயில் முன் திடீர் போராட்டம்
புதுடெல்லி, ஆக.17-
வலுவான லோக்பால்
மசோதாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற 74 வயது
காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில்
அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்களும்
போராட்டக்குழுவினரும் டெல்லி திகார் ஜெயில் முன்பு திரண்டனர்.அன்னா
ஹசாரேவுக்கு ஆதரவாக அவர்கள் முழுக்கம் எழுப்பினார்கள்.
இதையடுத்து
திகார் ஜெயில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் அன்னா ஹசாரே
ஆதரவாளர்களை கலைந்து செல்லும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை
போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. விடிய, விடிய அவர்கள் ஜெயில் முன்பு
இருந்தனர்.
இன்று காலை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்
மேலும் பலர் திகார் ஜெயில் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயில் முன்பு தரையில் அமர்ந்த அவர்கள் கைதட்டி தேசப்பற்று எழுப்பும்
பாடல்களைப் பாடினார்கள். நேரம் செல்ல, செல்ல அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் வருகை
அதிகரித்தது. இதனால் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள்
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் முன்பு கை கோர்த்து அரண்போல நின்றனர்.
அன்னா
ஹசாரே ஆதரவாளர்களின் போராட்ட மையமாக திகார் ஜெயில் பகுதி மாறி இருந்தது.
உண்ணாவிரத குழுவின் 2-ம் கட்ட தலைவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி
வருகிறார்கள். கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் பொது
மக்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது டெல்லி
போலீசாரை கடும் தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திகார் ஜெயில் முன் திடீர் போராட்டம்
சின்ன ஆளை இப்படி பெரிசா ஆக்கிட்டே காங்கிரசு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திகார் ஜெயில் முன் திடீர் போராட்டம்
@. @.kalainilaa wrote:சின்ன ஆளை இப்படி பெரிசா ஆக்கிட்டே காங்கிரசு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|