சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Khan11

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

3 posters

Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:45

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:45

பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.

பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார்.

தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:45

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:48

http://tamilcnn.com/upload-files/aug2011/world/palastin_ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் திரள்வார்கள். சோதனைச் சாவடியில் சோதனைகள் செய்யப்பட்ட பிற்பாடே கைத்தொழில் வலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவர் இஸ்ரேலிய இராணுவத்தை நோக்கி முன் நகர்ந்தார். எச்சரிக்கை ஒலி எழுப்பியது சோதனையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினரின் கருவி . இவர் சமயோசிதமாக செயல்பட்டார். முடவரைப் போல் நடித்தார்.
porali_01.jpgகாலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற உலோகத் தகடுகள் காரணமாகவே கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது என இராணுவத்தினருக்கு சொன்னார்.

முழுமையாக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று இராணுவத்தினர் முடிவெடுத்தனர். வேறு ஒரு பகுதிக்கு இவரை கொண்டு சென்றனர். இப்பகுதியில் இராணுவத்தினர் சிலரும், பொலிஸாரும் பாலஸ்தீனர்களின் பைகளை சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

பெண் ஒருவர் வந்து சோதிப்பார் என்றும் அது வரை காத்திருக்க வேண்டும் என்றும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. உடலில் பொருத்தி வைத்து இருந்த குண்டை இவர் தகுந்த தருணம் பார்த்து வெடிக்க வைத்தார்.

இவரது இத்தாக்குதலில் இஸ்ரேலிய சிப்பாய்கள் இருவர், பொலிஸ் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டமையுடன் இஸ்ரேலியர்கள் ஏழு பேரும், பாலஸ்தீனியர்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:48

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:49

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:49

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_04
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:49

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_05
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:49

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_06
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 19 Aug 2011 - 0:50

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Palastin_porali_07
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by kalainilaa Fri 19 Aug 2011 - 0:55

தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் இல்லை .
தற்கொலைக்கு மன்னிப்பே இல்லை .

பாலஸ்தீனியர்கள் படும் அவலம் ,அழிவு நாம் படித்தது தான் .ஆனால் ,இதை நேரில் பார்த்து ,உணர்ச்சிக்கு எப்படி நாம் பதில் சொல்லமுடியும்.இருப்பினும் ,போரில் கொல்லப்பட்டால் ,ஜிகாத்.
ஆனால் இபப்டி தற்கொலை மூலம் இருப்பது ,அனுமதிக்கபடவில்லை என்று நினைக்கிறேன்!

பதிவுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 3:47

kalainilaa wrote:தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் இல்லை .
தற்கொலைக்கு மன்னிப்பே இல்லை .

பாலஸ்தீனியர்கள் படும் அவலம் ,அழிவு நாம் படித்தது தான் .ஆனால் ,இதை நேரில் பார்த்து ,உணர்ச்சிக்கு எப்படி நாம் பதில் சொல்லமுடியும்.இருப்பினும் ,போரில் கொல்லப்பட்டால் ,ஜிகாத்.
ஆனால் இபப்டி தற்கொலை மூலம் இருப்பது ,அனுமதிக்கபடவில்லை என்று நினைக்கிறேன்!

பதிவுக்கு நன்றி .

ஆமாம் ஆனால் இவர் செய்தது சரியா பிழையா என்பது இறைவன் ஒருவந்தான் அறிவான்.

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு) Empty Re: பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum