Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
சிறையை நிரப்ப தயாராகுங்கள்: அன்னா ஹசாரே ஆவேசம்
2 posters
Page 1 of 1
சிறையை நிரப்ப தயாராகுங்கள்: அன்னா ஹசாரே ஆவேசம்
புதுடெல்லி, ஆக.25-
மத்திய அரசுடன் அன்னா ஹசாரே குழுவினர் நடத்திய 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் ஏற்படவில்லை.
மத்திய அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் அன்னா ஹசாரே போராட்ட மேடையில் ஆவேசமாக உரையாற்றினார்.
அவர்
கூறுகையில், இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசின்
அறுவருப்பான முகம் தெரிந்துவிட்டது. மேடையில் இருந்து என்னை அவர்கள்
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சிக்கலாம்.
என்னை
ஒருவேளை அவர்கள் அப்புறப்படுத்தினால் எம்.பி.க்கள் வீடு முன்பு மறியல்
போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள். இதன் மூலம் இந்தியா முழுவதும் சிறையை
நிரப்ப நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறையை நிரப்ப தயாராகுங்கள்: அன்னா ஹசாரே ஆவேசம்
ஒருவேளை அவர்கள் அப்புறப்படுத்தினால் எம்.பி.க்கள் வீடு முன்பு மறியல்
போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்.
வன்முறை செயல இது !இதை முதலில் கண்டிக்க வேண்டும் .இல்லை என்றால் ,கலவரத்துக்கு காரணமாய் போகும் .
போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்.
வன்முறை செயல இது !இதை முதலில் கண்டிக்க வேண்டும் .இல்லை என்றால் ,கலவரத்துக்கு காரணமாய் போகும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிறையை நிரப்ப தயாராகுங்கள்: அன்னா ஹசாரே ஆவேசம்
நிச்சியமாக உண்மைkalainilaa wrote:ஒருவேளை அவர்கள் அப்புறப்படுத்தினால் எம்.பி.க்கள் வீடு முன்பு மறியல்
போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்.
வன்முறை செயல இது !இதை முதலில் கண்டிக்க வேண்டும் .இல்லை என்றால் ,கலவரத்துக்கு காரணமாய் போகும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் சிறையை விட்டு வெளியேற அன்னா ஹசாரே மறுப்பு
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|