சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Khan11

குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

3 posters

Go down

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Empty குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 15:35

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Positive%20Parenting-jpg-1073


இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள். அவர்களை நல்லவிதமாக
உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. குழந்தைகளுக்கு
நன்னடத்தையைப் போதிப்பதில் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...


* நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்ன கற்பிக்க முயல்கிறீர்களோ, அதற்கு
நீங்களே முன்மாதிரியாக இருங்கள். நீங்கள் அடக்கமாக இல்லாவிட்டால் உங்கள்
குழந்தை அப்படி இருக்க வேண்டும் என்று உங்களால் எதிர்பார்க்க முடியாது.
குழந்தைகள் அருகே இருக்கும்போது பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கவனமாக
இருங்கள். குழந்தைகள் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.

* உங்கள் குழந்தை அருகில் இருக்கும்போது, 'நன்றி', 'தயவுசெய்து',
'ஸாரி', 'எக்ஸ்க்யூஸ் மீ' போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
குழந்தைகளும் அவற்றைப் பயன்படுத்துமாறு ஊக்குவியுங்கள்.

* மரியாதையான வார்த்தைகளை குழந்தைகள் பயன்படுத்தத் தவறினால் இதமாக
அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஆனால் அதையே ஒரு பெரிய பிரச்சினை ஆக்கி
விடாதீர்கள். அதையே சொல்லிச் சொல்லி தொந்தரவுபடுத்தினால் குழந்தைக்கு
வெறுப்புதான் ஏற்படும்.

* குழந்தைகளின் நன்னடத்தை உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை வெளிக்காட்ட, அவ்வப்போது அவர்களை பாராட்ட தவறாதீர்கள்.

* ஓட்டல், திரையரங்கம் போன்ற பொது இடங்களில் நாகரீகமாக
நடந்துகொள்ளும்படி குழந்தைகளை ஊக்குவியுங்கள். ஆனால் அவர்கள் உற்சாகத்தில்
கொஞ்சம் எல்லை மீறிப் போனால் சத்தம் போடாதீர்கள். அது உங்கள் குழந்தைகள்
மீது மேலும் அதிகமான கவனத்தைத் திருப்பும். வீடு திரும்பியதும் அவர்களிடம்,
இதுமாதிரியெல்லாம் செய்யக் கூடாது என்று நிதானமாக, கண்டிப்பாக எடுத்துச்
சொல்லுங்கள்.

* உங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து நன்னடத்தை நெறிகள்,
பழக்கவழக்கங்களைப் போதிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். வணக்கம் கூறுவோருக்கு
எப்படி பதில் வணக்கம் கூறுவது, எவ்வாறு கை குலுக்குவது, பெரியவர்களுக்கு
எப்படி மரியாதை செலுத்துவது, பொது இடங்களில் அமைதியாக நடந்துகொள்ளும்
விதம், பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் இருப்பது போன்றவற்றைக்
கற்பியுங்கள். அனுமதியில்லாமல் அடுத்தவரின் உடமைகள், பைகளை ஆராய்வது தவறு
என்றும் எடுத்துக் கூறுங்கள்.

* குழந்தைகளின் தவறான பழக்கங்கள், நடத்தைகளை உடனுக்குடன் சுட்டிக்
காட்டித் திருத்தத் தவறாதீர்கள். ஆனால் அதை எல்லோரும் இருக்கும் இடத்தில்
சொல்லாமல், தனியாக இருக்கும் போது எடுத்துச் செல்லுங்கள்.




நன்றி கூடல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Empty Re: குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

Post by Atchaya Fri 23 Sep 2011 - 15:37

{"புதிய நிலா" விற்கு கூறப்படும் அறிவுரைகளாக } பதிவு அருமை.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Empty Re: குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 20:18

Atchaya wrote:{"புதிய நிலா" விற்கு கூறப்படும் அறிவுரைகளாக } பதிவு அருமை.

மறுமொழிக்கு நன்றி அண்ணா குழந்தைகளை ஊக்குவியுங்கள்! 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Empty Re: குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

Post by Inudeen Fri 23 Sep 2011 - 22:53

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! 480414 குழந்தைகளை ஊக்குவியுங்கள்! 517195
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

குழந்தைகளை ஊக்குவியுங்கள்! Empty Re: குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum