சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Khan11

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

4 posters

Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:06

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Now+Kareena+kapoor+Grooms+Herself+As+Pataudi+Bahu
மன்சூர் அலி கான் பட்டோடி மறைவையடுத்து சைப் அலி கான், கரீனா கபூர் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலித்து வருகின்றனர். இந்தா, அந்தா என்று ஒரு வகையாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடுவெடுத்தனர். இந்நிலையில் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.


இன்னும் ஒரு ஆண்டிற்கு சைப் வீட்டில் எந்த கொண்டாட்டங்களும் இல்லை. இதையடுத்து சைப், கரீனா திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தந்தை குணமாகி வந்துவிடுவார், படோடியில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் வைத்து கரீனாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று சைப் நினைத்திருந்தார். ஆனால் விதி வேறு விதமாக நடந்துவி்ட்டது.


தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:07

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  A46af798-26bd-495a-b7a3-ca136e27919eMediumRes


தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:07

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Pataudi_women1_f


தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:08



தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by அப்துல்லாஹ் Sun 25 Sep 2011 - 9:31

மன்சூர் ஒரு புலி
அதிரடியாட்டத்தில் அதகளம் பண்ணிய அசகாய சூரர்...
போச்சு எல்லாம் ..ஒரு சினிமாக் காரிய கலியாணம் செய்துட்டு வாழ்க்கையே சினிமா எனும் மாயைக்கு உள்ளே புதைத்து இன்று மண்ணுக்குள் போய்விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாத் துறையை சார்ந்தவர்கள்...
இவரு முஸ்லிம் பெயர் தாங்கி தான்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 13:32

அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார் 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by அப்துல்லாஹ் Sun 25 Sep 2011 - 14:48

நண்பன் wrote:அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார் 😕

ஆமா இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தர மாதிரித் தெரியல. திருந்த மாட்டோமுன்னு தனக்குத் தானே ஒரு வட்டத்தையும் போட்டுக்கிட்டு உள்ளே உக்காந்துக்கிடுறாங்க .....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 14:51

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார் 😕

ஆமா இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தர மாதிரித் தெரியல. திருந்த மாட்டோமுன்னு தனக்குத் தானே ஒரு வட்டத்தையும் போட்டுக்கிட்டு உள்ளே உக்காந்துக்கிடுறாங்க .....
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்  Empty Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum