Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
4 posters
Page 1 of 1
தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
மன்சூர் அலி கான் பட்டோடி மறைவையடுத்து சைப் அலி கான், கரீனா கபூர் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலித்து வருகின்றனர். இந்தா, அந்தா என்று ஒரு வகையாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடுவெடுத்தனர். இந்நிலையில் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இன்னும் ஒரு ஆண்டிற்கு சைப் வீட்டில் எந்த கொண்டாட்டங்களும் இல்லை. இதையடுத்து சைப், கரீனா திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தந்தை குணமாகி வந்துவிடுவார், படோடியில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் வைத்து கரீனாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று சைப் நினைத்திருந்தார். ஆனால் விதி வேறு விதமாக நடந்துவி்ட்டது.
Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
மன்சூர் ஒரு புலி
அதிரடியாட்டத்தில் அதகளம் பண்ணிய அசகாய சூரர்...
போச்சு எல்லாம் ..ஒரு சினிமாக் காரிய கலியாணம் செய்துட்டு வாழ்க்கையே சினிமா எனும் மாயைக்கு உள்ளே புதைத்து இன்று மண்ணுக்குள் போய்விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாத் துறையை சார்ந்தவர்கள்...
இவரு முஸ்லிம் பெயர் தாங்கி தான்...
அதிரடியாட்டத்தில் அதகளம் பண்ணிய அசகாய சூரர்...
போச்சு எல்லாம் ..ஒரு சினிமாக் காரிய கலியாணம் செய்துட்டு வாழ்க்கையே சினிமா எனும் மாயைக்கு உள்ளே புதைத்து இன்று மண்ணுக்குள் போய்விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாத் துறையை சார்ந்தவர்கள்...
இவரு முஸ்லிம் பெயர் தாங்கி தான்...
Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
நண்பன் wrote:அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார்
ஆமா இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தர மாதிரித் தெரியல. திருந்த மாட்டோமுன்னு தனக்குத் தானே ஒரு வட்டத்தையும் போட்டுக்கிட்டு உள்ளே உக்காந்துக்கிடுறாங்க .....
Re: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கரீனா கபூர் திருமணம்
அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:அவரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் மறுமைக்காக என்ன செய்து வைத்துள்ளாரோ மகனும் அடுத்த கவர்ச்சி நாயகியை தேர்ந்தெடுத்துள்ளார்
ஆமா இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தர மாதிரித் தெரியல. திருந்த மாட்டோமுன்னு தனக்குத் தானே ஒரு வட்டத்தையும் போட்டுக்கிட்டு உள்ளே உக்காந்துக்கிடுறாங்க .....
Similar topics
» மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
» மார்ச் 4-ம் தேதி கதிர் – சஞ்சனா திருமணம்
» ஹீரோயின்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய கரீனா
» சைப் அலி கானை உருகவைத்த கரீனா
» நடிகை கரீனா கபூரின் மகன் பெயரென்ன
» மார்ச் 4-ம் தேதி கதிர் – சஞ்சனா திருமணம்
» ஹீரோயின்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய கரீனா
» சைப் அலி கானை உருகவைத்த கரீனா
» நடிகை கரீனா கபூரின் மகன் பெயரென்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum