சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

என் உயிரே!! Khan11

என் உயிரே!!

4 posters

Go down

என் உயிரே!! Empty என் உயிரே!!

Post by ADNAN Fri 30 Sep 2011 - 0:18

தனிமை எனும் நகரத்தில்
அரசனாய் இருப்பதை விட
உன் இதயம் என்ற சொர்க்க வனத்தில்
ஆயுள் கைதியாக இருக்கவே விரும்புகின்றேன்
உயிராக நீயும்,உரவாக நானும்
வாழும் நாட்கள் போதுமே!!!

உன்னை நான் பிரிந்தாலும்
என்னை நீ பிரிந்தாலும்
அது உலகத்தை விட்டு நாம் பிரியும் நாலாகவே இருக்கும்
அன்பான நம் காதலும்,பன்பான நம் வழ்வும் போதும்
என்று நினைத்துக்கொள்.......

அகிம்சையை கையாள
இது போராட்டம் அல்ல நமது வாழ்க்கை
என் உயிர் உன் கையில்
உன் உயிர் என் கையில்
என்று இருந்தாலே போதும்
அதுதான் நம் காதலின் முதல் வெற்றி


மறந்து விடாதே!!!!!
என்னையும் நம் காதலையும்
முடிக்கிறேன் எனது கவிதையை
என் காதல் நிறைவேராவிடின்
உலக வாழ்க்கையும் சேர்த்து முடிக்கிறேன்
ஏற்றுக்கொள் என் காதலை
இல்லையேல் என் உயிரை.........




)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

என் உயிரே!! Empty Re: என் உயிரே!!

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 0:24

ஏக்கம் நிறைந்த வரிகள் காதலை உணர்த்தும் விதம் அருமை தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் உயிரே!! Empty Re: என் உயிரே!!

Post by பாயிஸ் Fri 30 Sep 2011 - 0:26

காதலைச்சொல்லி அதை ஏற்காத போது அந்தக்காதல் முல்லில் படுக்கையிட்ட மாதிரயாக உள்ளமும் உயிரும் துடித்துக்கொண்டேயிருக்கும். ஒரு இதயம் நேசிக்காத ஒரு இதயத்தை நேசித்தபோதிலும் அது காதலே.
காதலோடுதான் வாழவேண்டுமென காதலுக்கு நீங்கள் தந்திருக்கும் உபதேசக்கவிதை நன்றாக உள்ளது தொடருங்கள் தோழரே.....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் உயிரே!! Empty Re: என் உயிரே!!

Post by ADNAN Sat 1 Oct 2011 - 12:00

என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி
என் உயிரே!! 930799 என் உயிரே!! 930799 என் உயிரே!! 930799 என் உயிரே!! 930799 என் உயிரே!! 930799
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

என் உயிரே!! Empty Re: என் உயிரே!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 12:33

அற்புதமான காதல் ஏற்றுவிட்டால் வாழ்வு இல்லையேல் மரணம் என்று காதலை உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் காதல்

ஆனாலும் இந்தக்காலத்துக் காதலிருக்கே சொன்னா சங்கடமாயிரும்

கவிதை பிரமாதம் பாராட்டுகள்


என் உயிரே!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் உயிரே!! Empty Re: என் உயிரே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum