Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி! by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை அடியோடு ஒழிக்க
Page 1 of 1
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை அடியோடு ஒழிக்க
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்காக, விரைவில் ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு
அடையாளங்கள் கொண்டு வரப்படும் என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரி வித்தார்.
டில்லியில், செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் கையேட்டை வெளியிட்டு, அவர் பேசியதாவது: போலி ரூபாய் நோட்டுகளை கண்காணிக்கும் வகையில், அனைத்து ரூபாய் நோட்டுகளிலும், புதிய சிறப்பு பாதுகாப்பு அடையாளங்களை கொண்டு வரும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 'யுனிகோடு ஸ்டான்டர்டு அத்தாரிட்டி' நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், இந்திய ரூபாயின் புதிய சின்னத்துடன் கூடிய கரன்சி நோட்டுகள், விரைவில் புழக்கத்திற்கு வரவுள்ளன.இதே சின்னத்துடன், மேம்படுத்தப்பட்ட வடிவமும், பளபளப்பும் கொண்ட நாணயங்கள், வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளன. ரூபாய் நோட்டுகளை, உள்நாட்டு மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கரன்சிகளுக்கான காகிதத்தில் 95 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், கரன்சிகளுக்கான காகித தேவையில், 80 முதல் 85 சதவீதம், உள்நாட்டிலிருந்தே பூர்த்தி செய்து கொள்ளப்படும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
Similar topics
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே?
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
» கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே?
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|