சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” Khan11

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்”

Go down

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” Empty வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்”

Post by gud boy Mon 3 Oct 2011 - 18:57

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரத்தில் இரண்டாவது தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 வரை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற அமர்வில் தமிழகத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், ராஜ்ய சபா உறுப்பினர் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மௌரிசியசைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார். இவர் யுனெஸ்கோ அமைப்பின் முன்னாள் இயக்குனரும் ஆவார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உலக தமிழ் நிறுவனத்தின் தலைவர் ஜேகப் ரவிபாலன் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு போதுமான அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்தார். உலக தமிழ் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த வருடம் சேலத்தைச் சார்ந்த 24 வயதுடைய ஒரு இளைஞர் லண்டனில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப 45 நாட்கள் ஆனதை அவர் வேதனையுடன் சுட்டிக் காட்டினார். இந்தியத் தூதரகத்திற்கு பலமுறை அலைந்தும் அங்குள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பின்னர் அப்போது நாமக்கல் ஆட்சியராக இருந்த சகாயம் துணையுடன் உடலை இந்தியாவுக்கு அனுப்ப முடிந்தது எனத் தெரிவித்தார்.

அவ்வாறே லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஏறத்தாழ 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விசா முடிந்து விட்டதால் இந்திய தூதரகம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியும் அதிகாரிகளின் நடவடிக்கை இன்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மாணவர்களில் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொருவர் மனநிலை பாதிக்கப்பட்டு்ள்ளதாகவும் ஜேகப் ரவிபாலன் கூறினார்.

இவருக்கு முன்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மானும் இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அண்மையில் சீன அரசு ஜப்பானில் கைது செய்யப்பட்ட சீன மாலுமியை விடுதலை செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியையும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க உளவாளி டேவிஸை பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்ப அமெரிக்கா எடுத்த முயற்சிகளையும் சுட்டிக்காட்டிய அவர் இந்தியாவும் இவ்வாறு ஒவ்வொரு இந்தியனின் நலனிலும் அக்கறை செலுத்தினால்தான் இந்தியா வளமான நாடு என்ற முழுமையான தகுதியைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum