சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம் Khan11

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்

2 posters

Go down

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம் Empty திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 9:17

திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி
நடைபெறுகிறது. இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, தி.மு.க. வேட்பாளர்
கே.என். நேரு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க.
வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் முகாமிட்டு
தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க.
வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. பிரமுகர்கள் பிரசாரம்
செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருச்சி
மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க.
வேட்பாளர் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளையும், நாளை மறுநாளும்
கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.

சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

5-ந்தேதி
மாலை 4 மணி:- பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், 5 மணி: கிராப்பட்டி, 5.30:
கருமண்டபம், பிரார்டியூர், 6 மணி: பெரிய மிளகுபாறை, பஞ்சு கிடங்கு,
பீமாநகர், நியூராஜா காலனி, இரவு 7 மணி: செடல் மாரியம்மன் கோவில், 7.15 மணி:
மார்கிஸ் பேட்டை, கூனியூர், மேலப் புதூர், இரவு 8 மணி: ஒத்தக் கடை, 8.30
மணி: புத்தூர் நால்ரோடு, 9 மணி:- சீனிவாச நகர், இரவு 9.30 மணி:
உய்யகொண்டான் திருமலை. 6-ந்தேதி மாலை 4 மணி:-

அரவானூர்,
பாண்டமங்கலம், மாலை 4.30 மணி: நாச்சியார் கோவில், பாக்குப்பேட்டை, 5 மணி:
மின்னப்பன் தெரு, நவாப்தோட்டம், 5.30 மணி: திருத்தாந்தோணி ரோடு,
சீரைக்கொல்லை, சோழராஜ புரம், 6 மணி: தில்லை நகர், வடவூர், ராஜ்மானியபுரம்,
இரவு 7 மணி: வாமடம், அண்ணாநகர், 7.30 மணி: ஆழ்வார் தோப்பு, 8 மணி தென்னூர்
மந்தை, பட்டாபி ராமன் தெரு, இரவு 8.30 மணி குடித்தெரு, காந்திபுரம்.
நடிகர் வாகை சந்திரசேகர் இன்று திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.
நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

மாலை 4
மணிக்கு அரவானூரில் பிரசாரத்தை தொடங்கி இரவு 9 மணிக்கு சண்முகாநகரில்
பிரசாரத்தை முடிக்கிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் நாளை
பிரசாரம் செய்கிறார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் 8-ந்தேதி முதல்
11-ந்தேதி வரை வீதி வீதியாக பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க.
தலைவர் கருணாநிதி 10-ந்தேதி திருச்சி யில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
11-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. 12-ந்தேதி ஓய்வு நாள்.
13-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம் Empty Re: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்

Post by kalainilaa Tue 4 Oct 2011 - 12:10

அமைச்சர்கள் தான் போக கூடாதே அப்பறம் எப்படி ?இப்படி ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; 2 வது சுற்றில் அ.தி.மு.க., முன்னிலை
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
» திருச்சி மேற்கு தொகுதி வாக்குப் பதிவு: ஆரம்பம்
» அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum