சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல் Khan11

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்

Go down

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல் Empty அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 9:50

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்:

மத்திய தேர்தல் அதிகாரி சம்பத் பேட்டி


சென்னை, ஆக.13-


திருச்சி
மேற்கு தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர்
மரியம்பிச்சை. தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான
மரியம்பிச்சை கடந்த மே மாதம் 23-ந் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் திருச்சி மேற்கு தொகுதியை காலியிடமாக தேர்தல் கமிஷன்
அறிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் மரணம்
அடைந்தால் 6 மாதத்திற்குள் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது
விதி. அதன்படி நவம்பர் மாதத்திற்குள் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல்
நடத்த வேண்டும்.

இதுபற்றி சென்னை வந்த மத்திய தேர்தல் கமிஷனர் சம்பத்தை விமான நிலையத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- திருச்சி மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்டும்?

பதில்:- இடைத்தேர்தலை நடத்த நவம்பர் 23-ந் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்தப்படும்.

கே:- இடைத்தேர்தலுக்காக ஆயத்த பணிகளை நடத்த சென்னை வந்திருக்கிறீர்களா?

பதில்:-
சென்னைக்கு எனது சொந்த பயணமாக வந்துள்ளேன். திருச்சி மேற்கு தொகுதி
இடைத்தேர்தலுக்கு ஆயத்த ஏற்பாடுகள் செய்ய தேவையில்லை. ஏற்கனவே உள்ள
ஏற்பாட்டின் படி தேர்தலை நடத்தலாம்.

கே:- தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைத்து விட்டார்களா?

பதில்:-
தேர்தலில் போட்டியிட்டவர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை
சமர்ப்பித்து உள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அந்த அறிக்கையின் படி
வேட்பாளர்களின் கணக்குகள் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறது.

கே:-
மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஒட்டு போட்டோம் என்ற ரசீது
வழங்கும் முறை வருகிற 5 மாநில பொது தேர்தலில் அமுல்படுத்தப்படுமா?

பதில்:-
இது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த முறை சோதனைக்காக
டெல்லி, ஜம்மு-காஷ்மீர், கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதன்
முடிவில் உள்ள குறை, நிறைகளை ஆராய்ந்து வருகிறோம். இந்த திட்டத்தில்
தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் திருப்தி ஏற்பட்டால் தான்
அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உடன் இருந்தார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; 2 வது சுற்றில் அ.தி.மு.க., முன்னிலை
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்
» திருச்சி மேற்கு தொகுதி வாக்குப் பதிவு: ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum