Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
2 posters
Page 1 of 1
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
திருச்சி மேற்கு தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற
பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று
அமைச்சரான மரியம்பிச்சை கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
இதையடுத்து
இத்தொகுதிக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. அ.தி.மு.க.
சார்பில் மு.பரஞ்சோதி, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,
சுயேட்சைகள் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். 2 லட்சத்து 8 ஆயிரத்து 427
வாக்காளர்களில் ஆண்கள் 63 ஆயிரத்து 360 பேரும், பெண்கள் 64 ஆயிரத்து 905
பேரும் என மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 455 பேர் வாக்களித்தனர்.
மொத்த
வாக்குப்பதிவு 61.15 சதவீதம் ஆகும். இது கடந்த பொதுத் தேர்தலைவிட 15
சதவீதம் குறைவாகும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் 240 வாக்குச்சாவடி
மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் `சீல்'
வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன்
என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு
24 மணிநேரமும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கண் காணிப்பு
பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை
தொடங்கியது. வாக்குகள் எண்ணுவதற்காக மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன.
18 ரவுண்டுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. அங்கு ஓட்டு எண்ணும்
அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும்
அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் தபால் ஓட்டுக்கள்
எண்ணப்பட்டன. இதில் பதிவான 5 ஓட்டும் தி.மு.க. வுக்கே கிடைத்துள்ளது.
அதன் பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவை விட
அ.தி.மு.க. வேட்பாளர் மு.பரஞ்சோதி 489 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.
7வது சுற்று மு.பரஞ்சோதி (அ.தி.மு.க.)- 27,666 கே.என்.நேரு (தி.மு.க.)-21,638
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
kalainilaa wrote:இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; 2 வது சுற்றில் அ.தி.மு.க., முன்னிலை
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
» திருச்சி மேற்கு தொகுதி வாக்குப் பதிவு: ஆரம்பம்
» அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|