Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
3 posters
Page 1 of 1
திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, ஆக 3-
திருச்சி
மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் மரியம்பிச்சை மே மாதம் 23-ந்தேதி
விபத்தில் மரணம் அடைந்தார். தேர்தலில் முன்னாள் அமைச்சர் நேருவை விட
அவரை எதிர்த்து போட்டியிட்ட மரியம்பிச்சை 7 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்
பெற்றார்.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு
புதிதாக இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. வெற்றி பெற்ற சில தினங்களிலேயே
மரியம் பிச்சை மரணம் அடைந்தார், இங்கு இடைத் தேர்தல் நடை பெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
திருச்சி
மேற்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து
286. இங்கு பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கை 1
லட்சத்து 9 ஆயிரத்து 49. ஆண்கள் 98 ஆயிரத்து 233 பேர், திருநங்கைகள் 4 பேர்
உள்ளனர்.
தேர்தல் நடந்து சில மாதங்களே ஆகியுள்ளது.
எனவே, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. வாக்குச்
சாவடிகள், தேர்தல் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. இவை
தவிர, திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும்
செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக
ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. இடம் காலியாக இருந்தால் 6 மாதத்துக்குள்
தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி நவம்பர் மாதத்துக்கு முன்பு இந்த
தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க வேண்டும் என்றாலும் அனைத்து ஏற்பாடுகளும்
நடந்து விட்டன.
இதுபற்றி மத்திய தேர்தல் கமிஷனுக்கு
தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே, அடுத்த மாதமே திருச்சி மேற்கு தொகுதியில்
இடைத்தேர்தல் நடை பெறலாம். இதற்கான அறிவிப்பை விரைவில் மத்திய தேர்தல்
கமிஷன் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
தகவலுக்கு நன்றி தலைவரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
இங்கு தேர்தல் கமிஷன் எப்படி நடக்கு து என்று பார்ப்போம் .
கடந்த தேர்தலில்.தமிழகம் மட்டும் அதுவும் ஆளும் கட்சிக்கு எதிராகவே நடந்தது உண்மை .கடந்த இடைதேர்தல்களில் திமுக
பெற்ற வெற்றிகளை கண்டு .தேர்தல் ஒட்டு பெட்டி ,எதை அழுத்தினாலும் .உதய சூரியனே விழும் போல செய்து உள்ளார்கள் என்று .ஜெயா சொன்னது நினைவு இருக்கும், இப்போ எப்படி ?
வாயே திறக்க காணும் .
தேர்தல் கமிஷன் என்ன செய்து என்று வரும் இடை தேர்தலில் தெரிய வரும் .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; 2 வது சுற்றில் அ.தி.மு.க., முன்னிலை
» அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்
» 7 மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum