Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
Page 1 of 1
வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
புல்லாங்குழல் வாசிக்கறதை விட வீணை
வாசிக்கறது ரொம்ப ஈஸி!
-
எப்படி?
-
வீணை இரண்டே எழுத்துதானே!
-----------------------------
-
நீங்க கொடுத்த ஞாபகசக்தி மாத்திரையை இவர்
ஓவரா சாப்பிட்டுட்டார் டாக்டர்!
-
அப்படியா?
-
ஆமாம்! பூர்வ ஜென்ம ஞாபகம் வந்து ‘மியாவ்’னு
கத்திக்கிட்டிருக்காரு!
------------------------
-
உங்களுக்கு கால்லே அடிபட்டது தான் சரியாப்
போயிடுச்சே, இன்னும் ஏன் நொண்டி நொண்டி
நடக்கிறீங்க?
-
நாளைக்குத்தானே எங்க கட்சித்தலைவர் என்னை
நலம் விசாரிக்க வரப்போறார்!
-------------------------------
-
பயங்கர செலவுலே படம் எடுக்கறாங்களா?
-
ஆமா! பூஜையைக்கூட ஹாலிவுட் புரோகிதர்தான்
வந்து நடத்தப்போறாராம்!
-------------------------------------
-
அந்த ஆளு ஓட்டல் வெச்சிருக்கிறவரு போலிருக்கு!
-
எப்படி சொல்றே?
-
கண்டக்டர்கிட்டே, ’வடைபழனி’ ஒண்ணு கொடுங்கன்னு
கேட்கிறாரே!
----------------------------------------
ப.பி
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
» ரொம்ப கவர்ச்சிகரமான சிரிப்பு...!
» யார் ரொம்ப சிக்கனம்?
» ரொம்ப நல்லா சமாளிக்கிறான்
» மாப்பிள்ளை ரொம்ப சாது...!
» ரொம்ப கவர்ச்சிகரமான சிரிப்பு...!
» யார் ரொம்ப சிக்கனம்?
» ரொம்ப நல்லா சமாளிக்கிறான்
» மாப்பிள்ளை ரொம்ப சாது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum