Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அப்துல்கலாம் பொன்மொழிகள்:
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
அப்துல்கலாம் பொன்மொழிகள்:
[list=wp-block-list][*]அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை
வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப்
பண்பு.
-
[*]அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை.
சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை
படைக்க முடியும்.
-
[*]அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த
இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!
-
[*]அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான
செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி
வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ள
வேண்டும்.
-
[*]அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின்
கடமையை பாழாகி விடும். கடமையை பற்றி கனவு
காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!
-
[*]ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.
உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை
மட்டுமே.
-
[*]இசையும், நடனமும் உங்களை மற்றொரு உலகத்திற்கு
அழைத்துச் செல்லும். உங்களுக்கு மகிழ்ச்சியும்,
அமைதியும் தென்றலாக வீசச் செய்யும்.
-
[*]இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின்
பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகையேபடிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.-
-
[*]இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி
அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை
அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு
மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.
-
[*]இளைஞர்களின் அறிவுச் சுடரை ஏற்ற வேண்டிய ஒரு
பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு
---அப்துல் கலாம் பொன்மொழிகள் -101 in Abdul Kalam Motivation Quotes in Tamil 101 - Motivation quotes in tamil (theriyuma.com)
[/list]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» பொன்மொழிகள்
» நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : அப்துல்கலாம் பேச்சு
» இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» பொன்மொழிகள்
» நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : அப்துல்கலாம் பேச்சு
» இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum