சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

‘பிரயாணத்தின் போது நஃபில் தொழுகைகளை விட்டு விடுவது‘  Khan11

‘பிரயாணத்தின் போது நஃபில் தொழுகைகளை விட்டு விடுவது‘

Go down

‘பிரயாணத்தின் போது நஃபில் தொழுகைகளை விட்டு விடுவது‘  Empty ‘பிரயாணத்தின் போது நஃபில் தொழுகைகளை விட்டு விடுவது‘

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:18

மக்காவிற்கு செல்லும் வழியில் இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்களுடன் நான்
(ஹஃபஸ் பின் ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு) இருந்தேன். எங்களுக்கு அவர் ளுஹர் தொழுகையை
இரண்டு ரக்அத்தாக தொழ வைத்தார். அதன்பிறகு வாகனத்திற்கும் அவரும் நாங்களும்
முன்னோக்கி வந்தோம். அவரும் அமர்ந்தார். நாங்களும் அமர்ந்தோம். (அவர்) எங்கு
தொழுதாரோ அந்த இடத்தின் பக்கம் அவரது கவனம் சென்றது. அப்போது (அவ்விடத்தில்) சில
மனிதர்களை நிற்கக் கண்டார்கள். (அதைப்பார்த்து விட்டு) ‘இவர்கள் என்ன
செய்கிறார்கள்?‘ எனக்கேட்டார். (அதற்கு அவர்கள்) நஃபில் தொழுகிறார்கள் என நான்
கூறினேன். (அதற்கவர் நஃபில் தொழக்கூடியவனாக நான் இருப்பின் என் தொழுகையை நிச்சயமாக
நிறைவாக்கியிருப்பேன் எனக்கூறினார்.

என் சகோதரரின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன்
பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை (பிரயாணத்தில்) இரண்டு
(ரக் அத்து)க்கு மேல் தொழவில்லை. அடுத்து அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன்
பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை அவர்களும் (பிரயாணத்தில்
இரண்டு (ரக்அத்துகளு)க்கு மேல் தொழவில்லை. அதன்பின்னர் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு
அவர்களுடன் பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை இரண்டு
ரக்அத்துக்கு மேல் தொழவில்லை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்களில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என அல்லாஹ் திட்டமாக
கூறியிருக்கிறான் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹஃபஸ் பின் ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Back to top

- Similar topics
» பயணத்தில் வாகனத்தின் மீதிருந்தவாறே நஃபில் தொழுகை தொழுவது எப்படி
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவோம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum