சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Khan11

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

4 posters

Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 9:44

முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு
வழக்கு நடந்து வருகிறது. அதில் 20 ந்தேதி அவர் ஆஜராகிறார். இதற்கான
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு
இருந்தது.

இதைத்தொடர்ந்து இன்று கர்நாடக அரசு
சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அதில் தமிழக முதல் அமைச்சர்
வழக்குக்காக கோர்ட்டில் ஆஜராக வரும் போது அவருக்கு பாதுகாப்பு வழங்க தகுந்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கோர்ட் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty Re: ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by jasmin Wed 19 Oct 2011 - 14:38

இவளுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஆட்டக்காரிக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty Re: ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 16:47

jasmin wrote:இவளுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஆட்டக்காரிக்கு
:’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty Re: ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by யாதுமானவள் Wed 19 Oct 2011 - 19:53

jasmin wrote:இவளுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஆட்டக்காரிக்கு

சொத்து குவிச்சதால பாதுகாப்பும் குவியுது...வேறென்ன?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty Re: ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by முனாஸ் சுலைமான் Wed 19 Oct 2011 - 20:36

jasmin wrote:இவளுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஆட்டக்காரிக்கு
நானும் ஒரு அரசியல் வாதி என்பதனால் சொல்ல வேண்டிய ஒரு விடையம்
அதாவது இந்திய அதிலும் தமிழ் நாட்டின் அரசியல் சினிமாவில்தான் இருக்கிறது
உதாரணமாக அண்ணா திராவிட முன்னனி (அதிமுக) திராவிடர் முன்னனி(திமுக)
(தேமுதிக)தேசிய திராவிடர் முன்னனி இப்படி எல்லாத்தையும் அடுக்கிட்டு போனால் சினிமாக்காறர்களும் ஆட்டம் போட்டவர்களும்தான் இங்கு நிறைந்து காணப்படுகிரார்கள் எனவே இதற்க்கு ஜெயலலிதா விதி விலக்கல்ல எனவே அரசியல்வாதி என்றால் பாதுகாப்புக்கொடுத்துதான் ஆகனும் அது மட்டுமல்லாமல் ஒரு அரசியல் வாதிக்கு எதிராக பேசுவோரும் இருந்துதான் ஆகுவார் எனவே அதுவும் இருக்கு இதுவும் இருக்கு எல்லாத்தையும் அனுசரிக்கனும் அல்லது ஆலோசனை வழங்கனும் இல்லையேல் ஒதுங்கியிருக்கனும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு Empty Re: ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum