சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ் Khan11

சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ்

Go down

சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ் Empty சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ்

Post by பாயிஸ் Mon 24 Oct 2011 - 17:36

சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ் Jvparkash24எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா வரை சினிமாவில் ஒரு பாடல் காட்சியிலாவது தோன்றி விடுவார்கள் நமது மூத்த இசையமைப்பாளர்கள்.
தற்போது இந்த வரிசையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் ஒரு பாடலில் தோன்றுகிறார்.

சினிமாவில் நடிக்கவந்த ஜிவி பிரகாஷ் Jvparkashதற்போது அவர் இசை அமைத்து வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெரும் ஒரு முறை என்று தொடங்கும் பாடலில் தோன்றி நடிக்கிறார்.

படக்குழுவினருடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு அக்டோபர் 28ம் திகதி விமானத்தில் செல்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்த அதிகார பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தப் படகுழுவில் நாயகன் அதர்வா, நாயகி அமலா பால், பத்து நடணக் கலைணர்கள், இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்க இருக்கும் பிருந்தா ஆகியோருடன் படக்குழு கிளம்பத் தயாராகி விட்டது.

இந்தப் பாடலை லாஸ் வேகாஸ் கிராண்ட் கேன்யன், நியூயார்க் ஆகிய இடங்களில் படம் பிடிக்கிறார் குமார்.

இந்தப் பாடலில் தோன்றி தனது குரலுக்கு தானே வாயசைப்பதோடு சில மென்மையான நடன அசைவுகளையும் ஜி.வி.பிரகாஷ் செய்ய இருக்கிறார்.

இந்த பாட்டில் தோன்றும் ஜி.வி. பிரகாஷ், தனது நண்பர்கள் கேட்டும் நடிகனாக நடிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum