சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Khan11

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

+3
Atchaya
gud boy
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 9:26

பாடசாலை மாணவன் ஒருவனை பிரம்பால் அடித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான ஆசிரியை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல ஹொரணை நீதவான் மஹிந்த ரணசிங்க அனுமதித்தார்.

ஹொரண பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 9ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கே ஆசிரியை பிரம்பால் அடித்ததோடு, முகத்திலும் கையால் அடித்துள்ளதாகப் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சக மாணவி ஒருவருக்கு இம் மாணவன் அன்பளிப்புப் பொருளை வழங்க இருந்ததால் மாணவனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

பெற்றோர் இது தொடர்பாக கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.


பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by gud boy Fri 28 Oct 2011 - 9:53

அன்பளிப்பு கொடுக்கிறது தப்பா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by Atchaya Fri 28 Oct 2011 - 10:53

அதானே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by *சம்ஸ் Fri 28 Oct 2011 - 15:17

kiwi boy wrote:அன்பளிப்பு கொடுக்கிறது தப்பா?
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by பாயிஸ் Fri 28 Oct 2011 - 15:28

அன்பளிப்பு என்று எதைக்கொடுத்தானோ யாருக்கும் தெரியும் உண்மை வெளிச்சத்துக்கு வரும் நடந்தது என்ன சொல்ல வருவார் நண்பன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 15:42

சக மாணவி ஒருவருக்கு இம் மாணவன் அன்பளிப்புப் பொருளை வழங்க இருந்ததால் மாணவனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

நேற்று நான் கேள்விப்பட்டேன் இதுதான் சங்கதியா ஹாசிம் சார் ஏன் நீங்க பாடசாலைக்கு போனிங்க இதனைக்கொடுக்க பெண்ணின் வீட்ட போயிருக்கலாம் அல்லவா..?
இருந்தாலும் யோசிக்க வேண்டிய விடையம் மாணவர்கள் தொட்டதெற்கெல்லாம் பொலிஸ் வீடு என்று போனால் அவர்களின் கல்விக்கு பாதிப்பு என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்
அத்துடன் வீட்டில் மனைவியுடன் சண்டை பிடித்து அல்லது கணவருடன் சண்டை பிடித்து வரும் கோபத்தை மாணவர்களிடம் காட்டுவதனையும் பாடசாலை மட்டம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by gud boy Fri 28 Oct 2011 - 15:54

பாயிஸ் wrote:அன்பளிப்பு என்று எதைக்கொடுத்தானோ யாருக்கும் தெரியும் உண்மை வெளிச்சத்துக்கு வரும் நடந்தது என்ன சொல்ல வருவார் நண்பன்

என்னமோ நண்பன் சொல்லி அந்த பையன் அன்பளிப்பு கொடுத்த மாதிரி நண்பன் சொல்ல வருவார்னு சொல்றீங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by *சம்ஸ் Fri 28 Oct 2011 - 16:00

முனாஸ் சுலைமான் wrote:
சக மாணவி ஒருவருக்கு இம் மாணவன் அன்பளிப்புப் பொருளை வழங்க இருந்ததால் மாணவனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

நேற்று நான் கேள்விப்பட்டேன் இதுதான் சங்கதியா ஹாசிம் சார் ஏன் நீங்க பாடசாலைக்கு போனிங்க இதனைக்கொடுக்க பெண்ணின் வீட்ட போயிருக்கலாம் அல்லவா..?
இருந்தாலும் யோசிக்க வேண்டிய விடையம் மாணவர்கள் தொட்டதெற்கெல்லாம் பொலிஸ் வீடு என்று போனால் அவர்களின் கல்விக்கு பாதிப்பு என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்
அத்துடன் வீட்டில் மனைவியுடன் சண்டை பிடித்து அல்லது கணவருடன் சண்டை பிடித்து வரும் கோபத்தை மாணவர்களிடம் காட்டுவதனையும் பாடசாலை மட்டம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆமா சார் சொந்த விடையங்கள்தான் அவர்களின் கோபத்திற்கும் எதைப் பார்தாலும் எரிந்து விழுவதுக்கும் காரணமாக அமைகின்ற சந்தர்பங்களும் உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by பாயிஸ் Fri 28 Oct 2011 - 16:09

பிரம்பினால் அடித்தார் சரி ஏன் கையினால் முகத்திலும் அடிக்க வேண்டும்,,,,?
அதற்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு சிரியானதா அல்லது தவரானதா விடை சொல் வருவார் பட்டிமன்ற நடுவர் திண்டுகல் நண்பன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 20:10

அந்த மாணவன் கொடுத்தது அன்பளிப்பு!
அந்த ஆசிரியை செய்தது அன்பழிப்பு!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்! Empty Re: பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum