சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம் Khan11

கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்

2 posters

Go down

கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம் Empty கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 8:14

கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு
வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்




கிரிஸ் யூரோ மண்டலத்தில் இருப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை அதற்கு எந்த
நிதியுதவியும் வழங்கப்பட மாட்டாது என பிரான்ஸ், ஜெர்மனி தலைவர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம் W4கிரீஸை காப்பதை விடவும் யூரோ மண்டலத்தை காப்பது கட்டாயம் என பிரான்ஸ் ஜனாதிபதி
நிகொலஸ் சார்கோசி மற்றும் ஜெர்மனி சான்சலர் அன்ஜலா மெர்க்கஸ் ஆகியோர்
குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள்
குறித்து கிரீஸ் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து யூரோ மண்டல
கடன் பிரச்சினை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கிரீஸ் யூரோ
மண்டலத்தில் இருந்து விலகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கிரீஸ் கடன் நெருக்கடி தீர சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.), ஐரோப்பிய யூனியன் (இ.யு)
மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.) ஆகியவற்றில் கிரீஸ் இரு தவணைகளாக
நிதியுதவி பெற்றுள்ளது. ஆயினும் அதன் கடன் குறையவில்லை என்பதால் கடந்த ஒக்டோபரில்
நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் கடனில்
50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும் மூன்றாவது தவணையாக 100 பில்லியன் யூரோ
அளிக்கப்படும் இதற்குப் பதிலாக அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம்
வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என மூன்று
அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.
நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர் அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஒப்டோபர் 31ம் திகதி பேட்டியளித்த அவர், “மூன்று அமைப்புகள்
கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கிரீஸ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு
நடத்தப்படும்” என்றார்.

அவரது இந்த அறிவிப்பு ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக்
கிளப்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக்
கூட்டத்தில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது
வாக்கெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
எம்.பிக்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர்.

ஆளும்
கட்சியின் ஒரு எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.க்கள்
பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில் இன்று ஆளும் கட்சி மீதான நம்பிக்கை
வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம் Empty Re: கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 10:29

இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறட்டும்
நல்ல செய்திகளையும் பயனுள்ள தகவல்களையும் தருவதில் எப்பவுமே சம்ஸ் முந்திக்கொள்வார் நன்றி தோழா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum