Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
காப்புரிமை என்ற பெயரில், நாங்கள் குறிவைக்கப்படுகிறோம் ?
Page 1 of 1
காப்புரிமை என்ற பெயரில், நாங்கள் குறிவைக்கப்படுகிறோம் ?
"சினிமா பாடல்கள் பதிவு மற்றும் பதிவிறக்கத்திற்கு காப்புரிமை பெற வற்புறுத்துவது, காலம் கடந்த நடவடிக்கை,'' என, மொபைல்போன் சில்லறை வியாபாரிகள் சாடுகின்றனர். மொபைல்போன் சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு, சினிமா பாடல்கள் பதிவு மற்றும் பதிவிறக்கத்தை இலவசமாக செய்து தருவதால், சினிமா, பக்தி, கிராமிய பாடல்களின், கேசட், சி.டி., விற்பனை படுமந்தமாகி விட்டது.
நிறுவனங்கள் மிரட்டல் : இந்த விற்பனை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிக்கட்ட, "இந்தியன் மியூசிக் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.எம்.ஐ.,) அமைப்பும், "சவுத் இந்தியன் மியூசிக் டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட்' (எஸ்.ஐ. டி.எம்.எம்.,) நிறுவனமும், "மொபைல்போன் சில்லறை வியாபாரிகள், தங்களிடம் காப்புரிமை பெற்று தான், சினிமா உள்ளிட்ட பாடல்களை வாடிக்கையாளர்களுக்கு பதிவிறக்கம் செய்துதர வேண்டும். இல்லையென்றால், இந்திய காப்புரிமை சட்டப்படி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என மிரட்டி வருகின்றன.
ஐ.எம்.ஐ., நிறுவனம், ஆண்டிற்கு 18 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரையும், எஸ்.ஐ.டி.எம்.எம்., நிறுவனம், 10 ஆயிரம் ரூபாயும், காப்புரிமை கட்டணமாக நிர்ணயித்துள்ளன. இவ்வளவு தொகை கொடுத்து காப்புரிமை வாங்கும் அளவிற்கு லாபம் கிடைக்காததால், பாடல் பதிவிறக்கம் செய்து கொடுப்பதை, பெரும்பாலான மொபைல்போன் சில்லறை வியாபாரிகள் தவிர்த்து வருகின்றனர்.
சாத்தியமில்லாத ஒன்று : இதுகுறித்து, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மொபைல்போன் சில்லறை வியாபாரி கோபிநாத் கூறும் போது, ""முன்பு மொபைல்போனில் பாடல்களை பதிவிறக்கம் செய்து தர, 150 - 250 ரூபாய் வரை பெற்று வந்தோம். தற்போது, இதற்காக வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படி வருபவர்களும், ஆண்டிற்கு இருமுறை பாடல் பதிவிறக்கம் செய்வதே பெரிய விஷயம்.
இதற்காக, பல ஆயிரம் ரூபாய் கொடுத்து காப்புரிமை பெறச் சொல்வது, நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. "காப்புரிமை' என்ற பெயரில், இந்நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க, நாங்கள் குறிவைக்கப்படுகிறோம்,'' என்றார்.
நியாயமான கட்டணம் : எஸ்.ஐ.டி.எம்.எம்., நிறுவன மேலாளர் ஜான்சன் கூறும் போது, ""இன்டர்நெட் வசதி பெற்றிருப்போர், சினிமா பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொண்டாலும், "பிராட்பேண்ட்' சேவை வழங்கும் மொபைல்போன் சேவை நிறுவனங்கள், எங்களுக்கு காப்புரிமை தொகையை செலுத்தி வருகின்றன.
மொபைல்போன் சில்லறை வியாபாரிகளுக்கு, நாங்கள் நிர்ணயித்துள்ள காப்புரிமை கட்டணம் நியாயமானது தான். காப்புரிமை கட்டணம் செலுத்த தயாராக இல்லாத மொபைல்போன் சில்லறை வியாபாரிகள், பாடல் பதிவிறக்கம் செய்தால், அவர்கள் மீது நிச்சயம் சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்,'' என்றார்.

Similar topics
» சேதாரம் என்ற பெயரில் திருடுவது?
» 'லட்சுமி' என்ற பெயரில் - "ப்ரியாமணி"
» மர்ம அனிதர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் கொலைசெய்யப்பட்டனர்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
» துக்ளக் என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பத்த போது......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|