சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Khan11

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

4 posters

Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 9:11

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 71e7a731-ec66-4585-8b6d-e0eb32532ddf_S_secvpf

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு மக்கள்
நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை
மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது
ஆகியவற்றில் கலெக்டர்களும், போலீசாரும் முக்கிய பங்குவகிக்கிறார்கள்.
இவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்காக கலெக்டர்கள் மற்றும் போலீஸ்
உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.

இந்த முறை
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் தடவையாக கலெக்டர்கள் மாநாடு சென்னை
கோட்டை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல்
நாள் மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. இதில் அனைத்து மாவட்ட
கலெக்டர்கள், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை உயர்
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்கு முதல்-
அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத்சாரங்கி
வர வேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட
மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் ஆகியவை
குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்த
திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகள் சிறப்பாக
நடைபெறுகிறதா? சட்டம் - ஒழுங்கை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி
என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை களும்
வழங்கப்பட்டது. இதுவரை நடந்த வெள்ள நிவாரண பணிகள், தொடர்ந்து செய்ய
வேண்டிய பணிகள், உரவினியோகம், மின்சார பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலைய
பிரச்சினை, நில அபகரிப்பு வழக்குகள், புதிய திட்டங்களை சிறப்பாக
செயல்படுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து விவாதம்
நடைபெறுகிறது. அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேவையான ஆலோசனைகளை
வழங்குகிறார். நாளையும், 2-வது நாளாக கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.
நாளை பிற்பகல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை உயர்
அதிகாரிகள் மாநாடு நடக்கிறது.

கலெக்டர்கள் மாநாடு
நடைபெறுவதையொட்டி, சென்னை கோட்டை மற்றும் மாநாடு நடைபெறும் நாமக்கல் கவிஞர்
மாளிகையின் 10-வது மாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by jasmin Sun 13 Nov 2011 - 15:18

ஆறு நாளா மக்கள் நல பணியாளர்களை வேலை நீக்கம் செய்ததால் தமிழகமே கொந்தளித்து கொண்டு இருக்கு இதுல இது மக்கள் நல அரசா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 15:20

jasmin wrote:ஆறு நாளா மக்கள் நல பணியாளர்களை வேலை நீக்கம் செய்ததால் தமிழகமே கொந்தளித்து கொண்டு இருக்கு இதுல இது மக்கள் நல அரசா ?

ஆமா ஆமா இப்போதெல்லாம் அம்மணியப்பத்தி விமர்சனங்கள் அதிகரித்துள்ளது

என்னக்கேட்டிங்கன்னா முதல்ல இந்த தலைவர்களையெல்லாம் மாத்தி படித்த நல்ல இளைஞர்களை அரசியலுக்குள் இழுத்து வரவேண்டும்


ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by jasmin Sun 13 Nov 2011 - 15:22

ஏன் ஹாசிம் நீங்கள் எல்லாம் இங்க கத்தார்ல இருந்தா எப்படி உடனே ஊருக்கு போங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 15:23

jasmin wrote:ஏன் ஹாசிம் நீங்கள் எல்லாம் இங்க கத்தார்ல இருந்தா எப்படி உடனே ஊருக்கு போங்க

நான் நாட்டில் இருந்திருந்தால் கடந்த தேர்தலில் போட்டி இட்டிருப்பேன் முனாஸ் சேருடன் அதே கட்சியில்


ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 17:44

ஜெயலலிதாவின் தலையில் சாரிப்பா தலமையில் நடந்த மாநாடு வெற்றி பெற்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:45

நன்றி தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 17:47

kalainilaa wrote:நன்றி தோழரே.
எங்கே மாஸ்டர் உங்களைக் காணாமல் எங்களால் போங்க மாஸ்டர் நான் உங்களுடன் கா :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:48

நண்பன் wrote:
kalainilaa wrote:நன்றி தோழரே.
எங்கே மாஸ்டர் உங்களைக் காணாமல் எங்களால் போங்க மாஸ்டர் நான் உங்களுடன் கா :silent:

சேத்தி ....... :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 17:51

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நன்றி தோழரே.
எங்கே மாஸ்டர் உங்களைக் காணாமல் எங்களால் போங்க மாஸ்டர் நான் உங்களுடன் கா :silent:

சேத்தி ....... ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:55

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நன்றி தோழரே.
எங்கே மாஸ்டர் உங்களைக் காணாமல் எங்களால் போங்க மாஸ்டர் நான் உங்களுடன் கா :silent:

சேத்தி ....... ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
(*(: (*(: கா
சேத்தி என்றால் :+=+: :+=+: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 18:02

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நன்றி தோழரே.
எங்கே மாஸ்டர் உங்களைக் காணாமல் எங்களால் போங்க மாஸ்டர் நான் உங்களுடன் கா :silent:

சேத்தி ....... ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 188826
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 633491 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 633491 கா
சேத்தி என்றால் ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 755559 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 755559 ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 741156
இப்படி தெழிவா சொல்லனும்ல ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது Empty Re: ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum