Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
2 posters
Page 1 of 1
இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
இந்திய விமானப் படை தளபதி
நேற்று இலங்கை வருகை
(ஸாதிக் ஷிஹான்)
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பிரதீப் வசன்ந் நாயிக் நேற்று இலங்கை வந்துள் ளார்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று பிற்பகல் 1.32 மணியளவில் பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதியை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார்.
நான்கு நாள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய விமானப் படைத் தளபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் விஜயம் செய்யவுள்ள இந்திய விமானப் படைத்தளபதிக்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கும் விசேட அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன் போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸா நாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த வுள்ளார்.
இதேவேளை நாளை 18ம் திகதி ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையிலும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சிலும் சந்தித்து பேசவுள்ளார்.
இராணுவத் தலைமையகத்திற்கு செல்லும் அவர் இராணுவ தளபதியைச் சந்திக்கவுள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
:”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 37 இலங்கை தமிழர்கள் கேரளாவில் நேற்று கைது
» இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» இந்திய-இலங்கை உறவுகள் _
» ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு
» இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» இந்திய-இலங்கை உறவுகள் _
» ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|