Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணம்
4 posters
Page 1 of 1
ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணம்
முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த புதன்கிழமை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இது நார்மல் டெலிவரிதான். மும்பையில் பிரசவத்துக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நான்கு பெண்களில் ஒருவருக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்யப்படுகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் சிசேரியன் செய்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் சிசேரியின் செய்யாமல் சாதாரணமாகவே குழந்தை பெற விரும்பி இருப்பதை நகரில் உள்ள பல்வேறு டாக்டர்களும் பாராட்டியுள்ளனர். மும்பை ஜினாகாலாஜிகல் சொசைட்டியின் தலைவர் டாக்டர் நோசர் ஷெரியர் இது பற்றி கூறுகையில், “சில சமயத்தில் கொஞ்சம் வயதான பெண்களிடம், சாதாரண டெலிவரியை விரும்புகிறீர்களா அல்லது சிசேரியன் செய்ய வேண்டுமா என்றுகூட டாக்டர்கள் கேட்பது இல்லை.
அவர்களாகவே முடிவு செய்து சிசேரியன் ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். இந்த அணுகுமுறை மாற வேண்டும். இதில் ஐஸ்வர்யா முன்னுதாரணமாக இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்Ó என்றார். லீலாவதி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் கிரண் சியோல்ஹோ கூறுகையில், “இனி குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அனைத்து தாய்மார்களுக்கும் ஐஸ்வர்யா ஒரு ரோல் மாடலாக இருப்பார்Ó என்றார்.

Re: ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணம்
நல்லாத்தான் இருக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணம்
தல இவர்களுக்கு மூலதனமே வயிறு தான் .
அதை ஆபேரஷன் செய்தால் அழகு போய்விடும்
அதுக்கு தான் இப்படி
அதை ஆபேரஷன் செய்தால் அழகு போய்விடும்
அதுக்கு தான் இப்படி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» Aiswarya Rai ஐஸ்வர்யா ராய்
» ஐஸ்வர்யா ராய் சில அரிய புகைப்படங்களுடன்
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» ஐஸ்வர்யாராய் - Close Up படங்கள்
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» ஐஸ்வர்யா ராய் சில அரிய புகைப்படங்களுடன்
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» ஐஸ்வர்யாராய் - Close Up படங்கள்
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|