சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Khan11

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

+3
முனாஸ் சுலைமான்
அப்புகுட்டி
puthiyaulakam
7 posters

Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by puthiyaulakam Mon 28 Nov 2011 - 16:35

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தேங்காய் ஒன்றில் பிள்ளையாரின் உருவம் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. தனது காணியில் வழமையாக தேங்காய் ஆய்வதாகவும்,பின்னர் தனக்கு முன்னால் ஒரு தேங்காய் விழுந்ததாகவும் அது பிள்ளையாரின் உருவத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். பிள்ளையாரின் உருவத்தில் கண்டெடுக்கப்பட்ட தேங்காய் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர் வெள்ளையப்பா என்பவர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறான சில மாறுபட்ட உருவங்களில் பிறப்பெடுப்பதென்பது வழமையாகி விட்ட ஒன்று. மனிதர்கள் கூட சில நேரங்களில் மாறுபட்ட வடிவங்களில் பிறப்பதும் தற்கால உலகத்தில் வினோதச் செய்திகளாகி வருகின்றது. இவ்வாறு இருக்கும் போது ஒரு தேங்காய் பிள்ளையாரின் வடிவில் இருப்பது பெரிதும் ஆச்சரியமானதோ, அல்லது வணக்கத்துக்குரிய பொருளாகவோ கருத முடியாது. அவ்வாறு வணங்கு பொருளாகக் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் அதில் ஏதோவொரு உள்நோக்கம் இருப்பது உறுதி. அதாவது இதன் மூலம் பணம் சம்பாதிப்பது, அல்லது அருள் வழங்குவதுபோன்று பாசாங்கு சென்று பணம் பறிப்பது போன்றன அரங்கேற்றப்படலாம்.

எனவே உலகம் பல முன்னேற்றங்களைக் கண்டு தற்போது விண்வெளியில் வீடு கட்டும் அளவுக்குப் போய் இருக்கும் நிலையில் ஆதிகால மூட நம்பிக்கையில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாவதை விடுத்து அன்றாட வாழ்க்கையின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திப்பதே எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும். அதைவிடுத்து பிள்ளையார் வடிவில் வந்த தேங்காயைக் கத்தியால் தாக்கியதாகவும், பின் மன்னிப்புக் கேட்டு பத்து வாளி நீரால் அபிசேகம் செய்தாதகவும் தெரிவித்து மூட நம்பிக்கையின் உச்ச நிலையை உலகறியச் செய்யாதீர்கள்.
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Coconut_vinaya_01
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Coconut_vinaya_02
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Coconut_vinaya_03

http://puthiyaulakam.com/?p=4745

puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 16:52

அடக்கடவுளே என்னக்கொடுமையாடா இதெல்லாம் வேணாம்டா வேணாம்டா நான் என் வழியில் போறன்டா {))
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Images?q=tbn:ANd9GcTE7hj0L9eXqcehiGOe-tm8k61zR8-vK6tvgRuwlS0LR3gv6AXQRZ5Mig
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Mon 28 Nov 2011 - 20:07

:!.: :!.: :!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 20:20

நீங்க வேனும்னா பாருங்க அந்தக்குடும்பத்தில் இன்று அல்லது நாளை அல்லது மறுநாள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்று சொல்லி தலையைப் பிச்சிக்குவார்கள் தெரியுமா
{)) {))
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:02

அப்புகுட்டி wrote:நீங்க வேனும்னா பாருங்க அந்தக்குடும்பத்தில் இன்று அல்லது நாளை அல்லது மறுநாள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்று சொல்லி தலையைப் பிச்சிக்குவார்கள் தெரியுமா
{)) {))
:’|: :’|: எனக்கு நானே :’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by அப்துல்லாஹ் Tue 29 Nov 2011 - 9:05

இது நம்பிக்கை வைப்பதின் தவறான புரிதல்...நன்றி புதிய உலகம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:24

இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 10:49

jasmin wrote:இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
விடுங்க விடுங்க தெரியாமல் செய்து விட்டார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by puthiyaulakam Wed 30 Nov 2011 - 22:04

நண்பன் wrote:
jasmin wrote:இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
விடுங்க விடுங்க தெரியாமல் செய்து விட்டார்

:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by *சம்ஸ் Wed 30 Nov 2011 - 23:11

:!.: :!.: :!.: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு) Empty Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum