Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
+3
முனாஸ் சுலைமான்
அப்புகுட்டி
puthiyaulakam
7 posters
Page 1 of 1
தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தேங்காய் ஒன்றில் பிள்ளையாரின் உருவம் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. தனது காணியில் வழமையாக தேங்காய் ஆய்வதாகவும்,பின்னர் தனக்கு முன்னால் ஒரு தேங்காய் விழுந்ததாகவும் அது பிள்ளையாரின் உருவத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். பிள்ளையாரின் உருவத்தில் கண்டெடுக்கப்பட்ட தேங்காய் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர் வெள்ளையப்பா என்பவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறான சில மாறுபட்ட உருவங்களில் பிறப்பெடுப்பதென்பது வழமையாகி விட்ட ஒன்று. மனிதர்கள் கூட சில நேரங்களில் மாறுபட்ட வடிவங்களில் பிறப்பதும் தற்கால உலகத்தில் வினோதச் செய்திகளாகி வருகின்றது. இவ்வாறு இருக்கும் போது ஒரு தேங்காய் பிள்ளையாரின் வடிவில் இருப்பது பெரிதும் ஆச்சரியமானதோ, அல்லது வணக்கத்துக்குரிய பொருளாகவோ கருத முடியாது. அவ்வாறு வணங்கு பொருளாகக் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் அதில் ஏதோவொரு உள்நோக்கம் இருப்பது உறுதி. அதாவது இதன் மூலம் பணம் சம்பாதிப்பது, அல்லது அருள் வழங்குவதுபோன்று பாசாங்கு சென்று பணம் பறிப்பது போன்றன அரங்கேற்றப்படலாம்.
எனவே உலகம் பல முன்னேற்றங்களைக் கண்டு தற்போது விண்வெளியில் வீடு கட்டும் அளவுக்குப் போய் இருக்கும் நிலையில் ஆதிகால மூட நம்பிக்கையில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாவதை விடுத்து அன்றாட வாழ்க்கையின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திப்பதே எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும். அதைவிடுத்து பிள்ளையார் வடிவில் வந்த தேங்காயைக் கத்தியால் தாக்கியதாகவும், பின் மன்னிப்புக் கேட்டு பத்து வாளி நீரால் அபிசேகம் செய்தாதகவும் தெரிவித்து மூட நம்பிக்கையின் உச்ச நிலையை உலகறியச் செய்யாதீர்கள்.
http://puthiyaulakam.com/?p=4745

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
அடக்கடவுளே என்னக்கொடுமையாடா இதெல்லாம் வேணாம்டா வேணாம்டா நான் என் வழியில் போறன்டா {))
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
நீங்க வேனும்னா பாருங்க அந்தக்குடும்பத்தில் இன்று அல்லது நாளை அல்லது மறுநாள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்று சொல்லி தலையைப் பிச்சிக்குவார்கள் தெரியுமா
{)) {))
{)) {))
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
:’|: :’|: எனக்கு நானே :’|: :’|:அப்புகுட்டி wrote:நீங்க வேனும்னா பாருங்க அந்தக்குடும்பத்தில் இன்று அல்லது நாளை அல்லது மறுநாள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்று சொல்லி தலையைப் பிச்சிக்குவார்கள் தெரியுமா
{)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
இது நம்பிக்கை வைப்பதின் தவறான புரிதல்...நன்றி புதிய உலகம்...
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
விடுங்க விடுங்க தெரியாமல் செய்து விட்டார்jasmin wrote:இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
நண்பன் wrote:விடுங்க விடுங்க தெரியாமல் செய்து விட்டார்jasmin wrote:இது மாதிரி நூற்றுக்கணக்கான தேங்காய் என் கணவரின் அரக்கோணம் தென்னந்தோப்பில் கிடக்கிறது .கடவுளுக்கு உருவம் வைத்து வணங்கினால் இதுதான் நடக்கும் .
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: தேங்காயிடம் பாவமன்னிப்பு கேட்ட வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)
:!.: :!.: :!.: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 25 வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் வினோத மனிதன்!(காணொளி இணைப்பு)
» மரக்கறியில் இசை மீட்டும் ஜப்பானியர்! வினோத காணொளி இணைப்பு
» குரங்காக மாறிய வினோத மனிதன்!(வீடியோ இணைப்பு)
» காதால் பலூன் ஊதிய வினோத மனிதன்!(படம் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum