சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Khan11

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

4 posters

Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by பானுஷபானா Wed 30 Nov 2011 - 14:12

இயற்கையின் அழகு வார்த்தைகளுக்குள்
அடங்காதது. அமைதி, ஆனந்தம், குதூகலத்தோடு எண்ணிலடங்கா அற்புதமான சுகங்களை
மனதில் விதைக்கக் கூடியது.

ஆயினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் இவற்றை அடைந்து விடுவதில்லை.
அவ்வாறான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றை முழுமையாக அனுபவிக்கவே நாம்
விரும்புகிறோம்.

அந்த வகையில் இலங்கையை ஆகாயத்திலிருந்து பார்த்தால் எவ்வாறான அழகு என்பதை படம் எடுத்துத் தந்திருக்கிறார் நமது வாசகர் ஒருவர்.

சூரியக் கதிர்களுக்கிடையே ஒன்றையொன்று தொட்டு, விலகி கொஞ்சிக் குலாவும்
முகில் கூட்டத்தின் ரம்மியமும் பச்சைப்பசேல் எனக் காட்சி தந்து காண்போரை
கண்கவரச் செய்யும் கரையோரங்களின் அழகும் எம்மை இயற்கையின்பால் இட்டுச்
செல்கின்றன.

‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் தானா என எண்ணத் தோன்றுகிறது.


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0620


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0621


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0622


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0623


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0624


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0625


ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) NewyarlA0626


நன்றி யாழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 14:39

அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நீங்களும் எனக்கு நன்றி சொல்லிடுங்க இல்லாட்டி :%
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by பானுஷபானா Wed 30 Nov 2011 - 14:57

அப்புகுட்டி wrote:அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நீங்களும் எனக்கு நன்றி சொல்லிடுங்க இல்லாட்டி ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) 459498
நன்றி......... ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by jasmin Wed 30 Nov 2011 - 14:59

அற்புதம் அற்புதம் இங்கு வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 15:52

மிகவும் பிரமாதம் நன்றி அக்கா பகிர்ந்தமைக்கு அதிகதிகமாக தாருங்கள் அக்கா ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு) Empty Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum