சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

காதோடு காதாக... Khan11

காதோடு காதாக...

Go down

காதோடு காதாக... Empty காதோடு காதாக...

Post by *சம்ஸ் Sun 4 Dec 2011 - 6:37

காதோடு காதாக...




* “கப்சிப்” ஆகிய அரசியல்வாதி



சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டாலும் செய்தியாகப் போடுமாறு ஊடகவியலாளருக்கு அன்புத்
தொல்லை கொடுத்துவந்த அந்தப் புதிய அரசியல்வாதி இப்போது கப்சிப் ஆகிவிட்டார். தலைவ
ரைச் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒரு வர் இவரது அன்புத்
தொல்லையை சூட்சுமமாகச் சொல்லி விட்டதால் வந்தது வினை. எப்படியோ ஊடகவியலாளருக்கு
இப்ப பெரும் நிம்மதி.


* நகையை விரட்டும் ஆட்டோக்கள்



ஆட்டோவில் வந்து விலாசம் கேட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு செய்தி வெளியாகிய
பின்னர் சனத்துக்கு ஆட்டோ கிட்ட வந்தா கிலி எடுக்குது. நகை விக்கிற விலையில
இருக்கிற நகையை பத்திரமாக வைக்கிறதை விட்டுவிட்டு பகட்டுக் காட்டினா சில்லறைகள்
விடுங்களே! எச்சரிக்கையா இருந்தா எல்லாருக்கும் நன்மைதானே!


* வரலாற்றுச் சாதனைதான்!



தினகரன் வாரமஞ்சரிக்கு ஜனாதிபதி பாராட்டின செய்தியைப் பார்த்த பலருக்குச் சரியான
கடுப்பு. அட எங்கட பேப்பரை, ரி. வியை, றேடியோவை இப்படிச் சொல்லவில்லையே என
ஏக்கத்தில்தானா அந்தக் கடுப்பு பாராட்டுறதுக்கு ஏதாவது உருப்படியா செய்யவல்லோ வேணும்,
ஊடகம் என்பது நடுநிலையாக, பக்கச்சார் பில்லாமல் நடக்க வேணுமெண்டு சொல்லியா
தெரியவேணும், எண்டாலும் வாரமஞ்சரி விடயம் ஒரு வரலாற்றுச் சாதனைதான்!

* கிழக்கு முதலமைச்சர் யார்?



கிழக்கில் அடுத்ததா முஸ்லிம் முதலமைச்சர்தான் வரவேணும் என்று ஒரு தரப்பும், இல்லை
அது தமிழராக இருக்கலாம் என்று இன்னொரு தரப்பும் கூறிவருகிறது. கூறும் இருதரப்புமே
முஸ்லிம் தரப்புக்கள் இது தேவையற்ற விவாதம். தெரிவு செய்வது மக்கள். பிரித்துப்
பார்ப்பதா அரசியல்வாதியின் செயல், இப்போதுள்ள முதலமைச்சர் தெரிவில் முக்கிய பங்கு
முஸ்லிம்களுக்கும் உள்ளது. தமிழ்பேசும் மக்களை தமிழர், முஸ்லிம் என்று இனியும்
பிரிக்க வேண்டாம்.


* கஷ்டத்திலதான் கவனிக்க வேணும்!



மலையகத்தில் மழை, மண்சரிவு, சுழல்காற்று, கஷ்டப்பட்ட மக்களுக்கு மேலும் கஷ்டம்.
இந்தமுறை அந்த மக்களைப் பெரிதாக ஒருவரும் வந்து பார்க்கவில்லை. பெரியகட்சிக்காரரும்
இம்முறை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அரசு மூலமாக ஏற்பாடு செய்து எல்லாமே
கிடைத்துள்ளது. எனினும் வாக்களித்த மக்களுக்கு கஷ்டத்தில் வந்து பார்த்துவிட்டுப்
போனா மகிழ்ச்சி தானே. சின்னக் கட்சிகளைப் பற்றி கதைக்கவே வேணாம்.


* சிறையில் கொமினிகேஷன்?



சிறைக் கைதிகளிட்ட சிம் காட்டுகள் இருந்ததைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே
செய்மதி தொடர்புடன் கைத்தொலைபேசிகள். அதுவும் பத்தொன்பது எல்லாம் புலிச் சந்தேக
நபர்கள் இருந்த அனுராதபுர சிறையில் என்னதான் நடக்குது நாட்டில ஒரு பேனையைக் கூட
நூறுதடவை சோதித்துத்தான் உள்ள கொண்டுபோக முடியும். இங்கே? இப்பிடியே போனா சிறையில
கொமினிகேஷன் நடத்தலாம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum