சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்  Khan11

ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்

Go down

ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்  Empty ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 6:26

ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் தொடர்ந்தும் உதவிகள் அளிக்கப்படும் என அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

ஜெர்மனியின் பொன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநட்டிலேயே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 10000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அத்துடன் 60 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

எனினும் நேட்டோ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்த மாநாட்டை புறக்கணித்ததோடு, தலிபான் அமைப்பும் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் உரையாற்றிய ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி உரையாற்றும் போது; ஆப்கானிஸ்தானுக்கு நீங்கள் (அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும்) தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டியது மிகமிக அவசியம் அப்படிச் செய்தால்தான் இப்போது நாம் அடக்கிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் இந்த உதவிகள் இதே அளவில் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதில் தன்னுடைய நாட்டின் பொருளா தாரத் தேவைகளை எதிர்கொள்ளவும் இராணுவ வீரர்களுக்குச் சம்பளம் தரவும் தங்களுக்கு 2015ல் 1,000 கோடி அமெரிக்க மாநாட்டில் கோரிக்கை விடுத்தார். எவ்வளவு தருவோம் என்று திட்டவட்டமாக உறுதி அளிக்காவிட்டாலும் ஆப்கானிஸ் தானுக்கு நிதியுதவி செய்வதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் உறுதி கூறியுள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
» சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
» இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தீவிரம்: சர்வதேச நாடுகள் கவலை.
» ஈரானிடம் விசாரணை செய்ய ஐ.நா. தீர்மானம்
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum