சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Khan11

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

3 posters

Go down

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Empty கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:27

‘கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரது படங்களில் என்னை தவிர்க்க முடியாதுÕ என்றார் நடிகை சமந்தா.

இதுபற்றி சமந்தா கூறியதாவது: Ôகாக்க காக்கÕ படம் பார்த்ததில் இருந்து இயக்குனர் கவுதம் மேனனின் தீவிர ரசிகையாகிவிட்டேன். அவர் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயாÕ, ‘நடுநிசி நாய்கள்Õ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது மகிழ்ச்சி அடைந்தேன்.
அவர் இயக்கும் ‘ஏக் திவானா தாÕ இந்தி படத்திலும் நடித்துள்ளேன். தற்போது 3 மொழியில் அவர் இயக்கும் ‘என் இனிய பொன் வசந்தம்Õ படத்தில் நித்யா என்ற வேடத்தில் நடிக்கிறேன்.

ஒரே பாத்திரத்தில் 3 மொழிகளில் நடிப்பது போரடிக்கிறதா என கேட்கிறார்கள். அப்படி இல்லை. தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி, இந்தியில் ஆதித்யா ஆகியோருடன் நடிக்கிறேன். ஒரே படம் என்றாலும் வெவ்வேறு ஹீரோக்களுடன் நடிப்பதால் புதிய காட்சிகளில் நடிப்பதுபோலவே உணர்கிறேன். மேலும், கவுதம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் என்னை வைத்து படம் இயக்குவது அவருக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நான் பிஸி. நான் நினைத்தால்கூட வேறு படங்களை ஏற்க முடியாது. இவ்வாறு சமந்தா கூறினார்.


கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Empty Re: கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

Post by jasmin Thu 8 Dec 2011 - 10:30

சமந்தா சமத்தாத்தான் சொல்லி இருக்கிறார் பிழைத்துக்கொள்வார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Empty Re: கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

Post by நண்பன் Thu 8 Dec 2011 - 13:31

வாழ்க வாழ்த்துக்கள் சமந்தா

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Samantha2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Empty Re: கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

Post by நண்பன் Thu 8 Dec 2011 - 13:45

இப்படியெல்லாம் நீங்கள் கிளம்பினால் எங்கள் நிலை {)) {))


கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Samantha-350


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி  Empty Re: கவுதம் மேனன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான்தான் அவரின் நாயகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum