சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34

» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்  Khan11

உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

Go down

உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்  Empty உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 6:19

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, முல்லைப் பெரியாறு பிரச்சினை தற் சமயம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.

அதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடு த்து வருகிறேன். நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள் கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்க ளுக்கும், அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று நான் உறுதி யாக நம்புகிறேன்.

எனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சினை குறித்து உணர்ச்சி வசப் படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் வன்முறையி லும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம்.

இம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதி ப்பு இருந்தால், நானும் எனது தலைமை யிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலா வதாக இருப்போம். இப்பிரச்சினையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்த வித விரோதமும் இல்லை. கேரள மக்களுக் கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே, அவர்களின் உடைமை களுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன் மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்து வதும் இப்பிரச்சி னைக்கு தீர்வு ஆகாது.

இப்பிரச்சினையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இச் சூழ்நிலையில், இந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளா மக்களுக்கு வேண்டுகோள்
» மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா
» லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
» ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum