சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Khan11

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!

3 posters

Go down

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Empty தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Dec 2011 - 7:28

அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குநருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்று கேட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார். உடனடியாக அவர் மஹிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார்.

தொலைபேசியை எடுத்து என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்? என்று கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார். வாழ்க்கைச்செலவு உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொண்ட அந்தப் பெண், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தயவு செய்து எங்களுக்கு நிவாரணம் அளியுங்கள் என்று கேட்டார்.

சந்தேகம் கொண்ட ஜனாதிபதி யார் பேசுவது என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் அனோமா என்று பதிலளித்து விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினார்.

அந்தப் பெண் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்ட ராஜபக்ச, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு அனோமாவை தெரியும். அவருடன் நான் பேசியுள்ளேன்.

உங்களைப் போல் அவர் ஒரு வாயாடிப் பெண் அல்ல. அவர் நன்றாக நடந்து கொள்வார். நீங்கள் அனோமாவாக இருந்தால், உங்களின் கணவன் சிறையில் இருக்கும் போது சிரிக்கிறீர்களே என்று கூறிவிட்டு கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார்.

உடனடியாக அவர் தொலைபேசியில் அழைத்த பெண் யார் என்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார். விரைவாகவே அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் ஒரு மனநலம் குன்றிய பெண் என்பது தெரிய வந்ததும், அந்த விவகாரம் அத்துடன் முடிக்கு வந்தது.

சண்டே ரைம்ஸ் இது குறித்த செய்தியை சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Empty Re: தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!

Post by jasmin Tue 13 Dec 2011 - 9:19

இதுகூட தெரியாமல் மஹிந்தா பேசிக்கொண்டு இருந்து இருக்காரே இது வடிவேலு காமெடிமாதிரி இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Empty Re: தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 9:22

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  188826 தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  188826இதைத் தவிர வேறொன்றும் வர வில்லை தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  3795228487 தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  3795228487 தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  624476597 தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  624476597


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!  Empty Re: தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த அனோமா என்ற பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!
» ஜனாதிபதி மஹிந்தவுக்கு மூளைப் புற்று நோய்?
» மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: சுதந்திர தினத்துக்கும் சமூகமளிப்பது சந்தேகம்?
» 5மாத குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் கைது
» மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி அபுஜிண்டாலுக்கு அடைக்கலம் கொடுத்த மஹாராஷ்டிர பெண் அமச்சர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum