சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்  Khan11

கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

2 posters

Go down

கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்  Empty கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

Post by *சம்ஸ் Fri 16 Dec 2011 - 12:33

கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
மூணாறு தமிழர்கள் பிணை இல்லாத வழக்குப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு, கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம்,கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலர் பேச்சிமுத்து வெளியிட்ட அறிக்கை முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக, மூணாறு தமிழ் மொழி சிறுபான்மையினர் கோரிக்கையை ஏற்காமல் ‘இடுக்கி மாவட்டம் மூணாறை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும்’ என்ற கோஷத்தை கேட்டு, அவர்கள் மீது பிணை இல்லா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது வேதனை யளிக்கிறது.

கேரள பொலிஸின் செயல், இரு மாநில மக்களின் சுமுகமான உறவை சீர்குலையச் செய்யும், எனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய கேரள முதல்வர் உம் மன் சாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசி, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு இரு மாநில அரசுகளுக்கு தகுந்த ஆலோசனை கூற வேண்டும் என்று, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்  Empty Re: கேரள தமிழர்கள் சிறையில் அடைப்பு தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

Post by நண்பன் Fri 16 Dec 2011 - 12:36

ஆரம்பிச்சிட்டாங்கய்யா பாவிங்க :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் சிறையில் அடைப்பு: எடியூரப்பா காவல் 3-ந் தேதி வரை நீடிப்பு
»  தலைவர், 'அஞ்சலி பாதுகாப்பு இயக்கம்' தொடங்கியிருக்கிறாராம்..!
» கேரள தோட்டங்களுக்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல் தமிழர்கள் மீது தாக்குதல்
» உண்ணாவிரதம் தொடங்கும் முன்பே அன்னா ஹஸாரே கைது-திகார் சிறையில் அடைப்பு!
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum