சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Khan11

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

3 posters

Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 13:38

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 13:38

இன்றைய இணைய உலகில் பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி இணையம் மூலமாகத் தான் பெரும்பாலும் காதல் பூக்கிறது. ஆனால் விதிகளுக்கு முரணாக காதல் ஈர்ப்பு இருந்தால் எப்படி இருக்கும். முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, நிறம் தெரியாது, இனம் தெரியாது இப்படியாகத் தான் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சட்டிங் மூலம் தங்கள் உறவை முதலில் ஆரம்பிக்கின்றனர். பின்னர் தான் அது நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து காதல் உருவாகின்றது. இங்கேயும் ஒரு பெண் முகம் தெரியாத ஆணோடு ஒன்லைன் சட்டிங் மூலம் உறவை ஆரம்பிக்கிறார். அடுத்த கட்டமாக வெப் கமராவை ஒன் பண்ணி பேச முயலும் போது அந்த அதிர்ச்சி அரங்கேறுகிறது. வேறொரு நாட்டிலுள்ள மகளை வித்தியாசமான கோலத்தில் பார்த்து அதிர்கிறார் தகப்பன். அருகில் மனைவி புரண்டு படுக்கிறார். இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் பெண்ணோடு வீடியோவில் பேச முதல் மொட்டந் தலைக்கு விக் மாட்டுகிறார் இந்த தகப்பன். அப்பா மகளுக்கிடையிலான சங்கடத்தை பார்த்தீர்களா? இது உண்மையில் ஒரு விளம்பரப்படமாகும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by நண்பன் Fri 16 Dec 2011 - 13:42

விளம்பரப்படமாக இருந்தாலும் சிலருக்கு இது பாடமாக அமையும் பகிர்வுக்கு நன்றி 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 18:22

நண்பன் wrote:விளம்பரப்படமாக இருந்தாலும் சிலருக்கு இது பாடமாக அமையும் பகிர்வுக்கு நன்றி 😕
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by jasmin Fri 16 Dec 2011 - 18:46

காலத்தின் கோலமா இது அசிங்கம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 18:59

jasmin wrote:காலத்தின் கோலமா இது அசிங்கம்
என்ன செய்வது இப்படியும் நடக்குது என்று காட்டல்தான் இது :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி) Empty Re: அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum