சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Khan11

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை

2 posters

Go down

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Empty பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை

Post by நண்பன் Sun 18 Dec 2011 - 12:16

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை 2b2f9058-050e-41fc-8fc3-b7faf578915b_S_secvpf
அமெரிக்க அதிர் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தனது தேர்தல் பிரசாரத்துக்கு ‘பேஷ்புக்’ இணைய தளத்தை பயன்படுத்தினார்.அதன் மூலம் பிரசாரம் செய்து மக்களை கவர்ந்த அவர் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் இணைய தளத்தில் பிரசாரம் செய்து அதிபரானவர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் அவர் தனது மகள்கள் ‘பேஷ்புக்’ இணையதளத்தில் உறுப்பினராகி அதை பயன்படுத்த தடை விதித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமா மூத்த மகள் மாலியா. அவருக்கு 13 வயது ஆகிறது. இளைய மகள் சாஷா. இவருக்கு 10 வயது ஆகிறது. பேஷ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்தும் வயது பக்குவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. அத்துடன் தனது குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து யாரும் அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பேஷ்புக் போன்ற சமூக இணைய தளத்தை பயன்படுத்தும் பக்குவம், வயது வராததால் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் அதில் சேர்ந்து தங்களின் வெளியுலக தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று ஒபாமா கூறியுள்ளார்.

பேஷ்புக் இணைய தளத்தில் அதிபர் ஒபாமா உறுப்பினராக உள்ளார். அவரது பக்கத்தில் 2 கோடியே 40 லட்சம் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Empty Re: பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை

Post by kalainilaa Sun 18 Dec 2011 - 13:54

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Images23v
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Empty Re: பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை

Post by நண்பன் Sun 18 Dec 2011 - 14:17

:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை Empty Re: பேஷ்புக்’ இணைய தளத்தை பார்க்க மகள்களுக்கு ஒபாமா தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum