Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
பிறந்த தினத்தன்றுகூட கேக் உண்ணமுடியாத நிலையில் சரத் பொன்சேகா!
3 posters
Page 1 of 1
பிறந்த தினத்தன்றுகூட கேக் உண்ணமுடியாத நிலையில் சரத் பொன்சேகா!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் 61வது பிறந்த தினமான இன்று ஐக்கிய தேசியக் கட்சியின், ஐனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் அவரை சிறைச்சாலையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோரம் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் கெட்டகொட ஆகியோரும் சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை வாழ்த்தியுள்ளனர்.
இதேவேளை, சரத் பொன்சேகாவை இன்று சிறைக்கு பார்வையிடச் சென்ற ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் சரத் பொன்சேகாவிற்கு வழங்க கேக் ஒன்றை எடுத்துச் சென்றதோடு அதனை சரத் பொன்சேகாவிற்கு வழங்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அவர்கள் சிறைச்சாலை வளாகத்தில் கேக்கை வெட்டி உண்டு மகிழ்ந்தனர்

Re: பிறந்த தினத்தன்றுகூட கேக் உண்ணமுடியாத நிலையில் சரத் பொன்சேகா!
ஐயோ பாவம் கொடுமை பாவம் பொன் சேகா சேனையின் சார்பாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிறந்த தினத்தன்றுகூட கேக் உண்ணமுடியாத நிலையில் சரத் பொன்சேகா!
நண்பன் wrote:ஐயோ பாவம் கொடுமை பாவம் பொன் சேகா சேனையின் சார்பாக
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிறந்த தினத்தன்றுகூட கேக் உண்ணமுடியாத நிலையில் சரத் பொன்சேகா!
kalainilaa wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் கொடுமை பாவம் பொன் சேகா சேனையின் சார்பாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கண்டியில் சரத் பொன்சேகா
» சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?
» ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வாக்குகள் கொள்ளையிடப்பட்டன – சரத் பொன்சேகா.
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|