சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Khan11

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

5 posters

Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 6:14

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 480654060Riccha-Boyfriendசமீபத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளவர் ரிச்சா. சிம்புவின் ஒஸ்தி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ரிச்சாவுக்கும், மயக்கம் என்ன படத்தில் நடித்த புதுமுக நடிகர் சுந்தருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. சுந்தர் நாடக நடிகர் ஆக இருந்து சினிமாவுக்கு வந்தவர். போட்டோகிராபராகவும் வேலை பார்த்துள்ளார்.

“ஒஸ்தி” பட விளம்பரத்துக்காக ரிச்சா சென்னை வந்தபோது சுந்தரை அழைத்துக் கொண்டு நந்தனத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இருவரும் ஒன்றாக தங்க ரூம் கேட்டதாகவும் அதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் மறுத்ததோடு ரிச்சா தங்குவதற்கு மட்டும் அறை தருவதாக கூறியதாகவும் செய்தி வெளியானது.

இதனால் ரிச்சாவும், சுந்தரும் ஓட்டல் நிர்வாகிகளிடம் தகராறு செய்ததாகவும் கூறப்பட்டது. சுந்தருக்கும் ரிச்சாவுக்கும் ஒரே அறையை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் பிடிவாதமாக மறுத்ததால் தியாகராயநகரில் உள்ள வேறு ஓட்டலில் சென்று தங்கியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சுந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சாவும், நானும் நடித்துள்ளோம். அப்படத்தில் நடித்த எல்லோருடனும் எனக்கு நட்பு உண்டு. நானும், ரிச்சாவும் ஒரே அறையில் தங்க ரூம் கேட்டு நட்சத்திர ஓட்டலில் தகராறு செய்ததாக வெளியான செய்தி ஆதாரமில்லாதது. உண்மையை ஆராயாமல் வெளியிட்டுள்ளனர்.

ரிச்சா அந்த ஓட்டலில் தங்கி இருந்தார். சமீபத்தில் நானும் ரிச்சாவும் சேர்ந்து ஒரு போட்டோசூட்டில் பங்கேற்று படங்கள் எடுத்தோம். அந்த படங்களை ரிச்சாவிடம் காண்பிப்பதற்காகவே ஓட்டலுக்கு சென்றேன். இதன் மூலம் ரிச்சா சங்கடத்தில் மாட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by பானுஷபானா Mon 19 Dec 2011 - 10:31

இதெல்லாம் இவுங்களுக்கு புதுசா என்ன ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 688909 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 10:40

இதெல்லாம் பெரிய விளம்பரமாக்கும் ரிச்சாவின் காட்டில் இனி மழைதான் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by jasmin Mon 19 Dec 2011 - 11:05

அப்ப நண்பனுக்கு இனி சான்ஷ் உண்டுன்னு சொல்லுங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:08

நண்பன் wrote:இதெல்லாம் பெரிய விளம்பரமாக்கும் ரிச்சாவின் காட்டில் இனி மழைதான் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 331844
இந்த மாதிரி விசியம் உமக்கு தான் தெரியும் ஐயா :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:10

jasmin wrote:அப்ப நண்பனுக்கு இனி சான்ஷ் உண்டுன்னு சொல்லுங்க
ஐயோ என்னால முடியாதுங்க என்ன லுக்கு அந்த லுக்கு இருக்கே ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 273751

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Large_111025112804ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Richa

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:10

நண்பன் wrote:
jasmin wrote:அப்ப நண்பனுக்கு இனி சான்ஷ் உண்டுன்னு சொல்லுங்க
ஐயோ என்னால முடியாதுங்க என்ன லுக்கு அந்த லுக்கு இருக்கே ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 273751

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Large_111025112804ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Richa
(*(: (*(: (*(: (*(: (*(: :%
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:11

kalainilaa wrote:
நண்பன் wrote:இதெல்லாம் பெரிய விளம்பரமாக்கும் ரிச்சாவின் காட்டில் இனி மழைதான் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 331844
இந்த மாதிரி விசியம் உமக்கு தான் தெரியும் ஐயா ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 188826 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 188826
எல்லாம் உங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:12

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அப்ப நண்பனுக்கு இனி சான்ஷ் உண்டுன்னு சொல்லுங்க
ஐயோ என்னால முடியாதுங்க என்ன லுக்கு அந்த லுக்கு இருக்கே ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 273751

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Large_111025112804ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Richa
ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 633491 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 633491 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 633491 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 633491 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 633491 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 459498
ஏன் பாஸ் இந்த நிலை உங்களாலும் பார்க்க முடிய வில்லையா எதற்கும் நானும் ஆயுதத்துடன் கிளம்பிர்றன் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:15

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:இதெல்லாம் பெரிய விளம்பரமாக்கும் ரிச்சாவின் காட்டில் இனி மழைதான் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 331844
இந்த மாதிரி விசியம் உமக்கு தான் தெரியும் ஐயா ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 188826 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 188826
எல்லாம் உங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 111433

இதை சுத்தி விட்டாதான் அடங்குவாய் ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Images11bt
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:20

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 273751 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 273751 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 326371 ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... 326371

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:45

:”: நண்பா :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி... Empty Re: ரிச்சாவும் சுந்தரும் ஓரே ஹோட்டல் அறையில் தங்கி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum