சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Khan11

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

+2
முfதாக்
சர்ஹூன்
6 posters

Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by சர்ஹூன் Wed 28 Dec 2011 - 9:16




அண்ணா, நான் கவுஜை எழுத போறேன்

நீயுமா?????

அதென்ன நீயுமா?

இல்லடா, எல்லாரும் தொடங்கிட்டாங்களே நீயுமா ன்னு கேட்டேன்.

அதுல என்ன இருக்கு நானும் எழுதத்தான் போறேன்

என்ன மாதிரி கவிதை எழுதப் போறாய்?

இதெல்லாம் ஒரு மேட்டரா? மானே தேனே ன்னு போட்டு கீழ கீழ எழுதினா கவுஜை.

போடாங்க்…………

அப்போ???

டேய் கவுஜை னா.. வாசிக்கிறவன் தலைய பிச்சிக்கணும்.. ஏதோ இருட்டுக்க இருக்கிற பீல் வரணும்.. அதான் கவுஜ..

ஓ……..!! அது நமக்கு வராதே!!!!!!!

அப்ப நீ சரிப்பட்டு வரமாட்டே!!

இல்ல.. நான் எழுதியே ஆகுவேன்…….. ம்ம்… சரி .. நான் நம்ம TR மாதிரி ட்ரை பண்ண போறேன்..

கிழிஞ்சிடும்….டேய் தம்பி அதெல்லாம் வேணாம்.. நெறைய படி, பொறகு கவுஜை எழுத ட்ரை பண்ணு என்ன?

ஏன் +2 போதாதாண்ணா?

ஐயோ!!!!!!!!!!!!
பாரதிய பார்……….

யாருண்ணா அது, என்ன படம் நடிச்சிருக்காரு…….

@@#@##$#@$^&!!!!!!!!!!!!!!!!#$%^ :!.: :!.: :!.: :!.: :#.: :#.: :#.: :#.: பயம் :oops: :oops: :kick: :kick: :kick:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 9:34

ம்ம்ம்ம்..

நீர் அரிவாலி தான் என்னு ஒதுகிரம் ...

வாலி,வைரமுது,கண்ணதாசன்,கம்பன்,செல்லி எல்லோரும் எங்க படிச்சு பட்டம் வங்கினவங்க...???

கவித எழுவது சூழலின் தாக்கத்தினாலும் சிந்திக்கும் ஆற்றலினாலும் தான் PHD,DOCTOR, முடிச்ச எத்தன பேரு கவ்ஞர்களாக இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரம் ஏதாவது வச்சிருக்கீங்களா அண்ணா...???

தொடருங்கள்...

உங்களின் தகவல்களினை அறியும் ஆவலோடு உள்ளேன்...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by சர்ஹூன் Wed 28 Dec 2011 - 10:04

நான் எழுதி இருக்கிறதுக்கும் நீங்க சொல்ற விசயத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?
எழுதி இருக்கிறதை விளங்கி கருத்துச் சொல்லுங்க.. முடியல்லியா.. விட்டுட்டு நமக்கு எது புரியுதோ அதுக்கு மட்டும் சொல்லிட்டு போகணும்.

மற்றது நண்பரே! தமிழை “ தமிழாக” எழுதினால் நலம். தமிலா க்க வேண்டாம். * இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

முன் கூட்டிய அஸ்ஸலாமு அலைக்கும்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 10:49

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 326371 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 326371 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 326371 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 326371
கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 790727023 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 790727023 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 790727023

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 3183672818 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 3183672818 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 3183672818


கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 407633263 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 407633263 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 407633263


கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 624476597 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 624476597 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 624476597
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 13:56

:”: :”: :”: :”:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 14:05

”ஒருவன் விமர்சனத்திற்கு உட்படும் போத்துதான்
அவன் படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதாய் அர்த்தமாகிறது”

””கவிஞர் வாலி””
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 14:08

சர்ஹூன் wrote:நான் எழுதி இருக்கிறதுக்கும் நீங்க சொல்ற விசயத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?
எழுதி இருக்கிறதை விளங்கி கருத்துச் சொல்லுங்க.. முடியல்லியா.. விட்டுட்டு நமக்கு எது புரியுதோ அதுக்கு மட்டும் சொல்லிட்டு போகணும்.

மற்றது நண்பரே! தமிழை “ தமிழாக” எழுதினால் நலம். தமிலா க்க வேண்டாம். * இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

முன் கூட்டிய அஸ்ஸலாமு அலைக்கும்
:’|: :{:*):
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 14:11

mufftaaa mod wrote:”ஒருவன் விமர்சனத்திற்கு உட்படும் போத்துதான்
அவன் படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதாய் அர்த்தமாகிறது”

””கவிஞர் வாலி””
உண்மைதான் :!+: ஆனால் சர்ஹுன் இட்ட பதிவு நகைச்சுவைதானே :cheers: :cheers:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 14:15

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 173859604
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by கோபி Wed 28 Dec 2011 - 16:59

என்னடா மச்சான் டாட்டா காட்டுற!

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by பர்ஹாத் பாறூக் Wed 28 Dec 2011 - 17:09

கோபி wrote:என்னடா மச்சான் டாட்டா காட்டுற!

அதுதான் எனக்கும் என்னான்னு புரியல்லப்பா.. கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 224381 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 224381 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 224381 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 18:01

ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by கோபி Wed 28 Dec 2011 - 18:12

mufftaaa mod wrote:ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
எங்க போனாலும் அங்க ஒரு கலக்கு கலக்குற மச்சி சூப்பர் :!+: :!+:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 22:40

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 517195 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 517195 கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… 517195மாப்பு...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by நண்பன் Wed 28 Dec 2011 - 22:44

கோபி wrote:
mufftaaa mod wrote:ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
எங்க போனாலும் அங்க ஒரு கலக்கு கலக்குற மச்சி சூப்பர் :!+: :!+:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்…… Empty Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum