சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வலிதேடும் ஏக்கங்கள் Khan11

வலிதேடும் ஏக்கங்கள்

+5
முfதாக்
முனாஸ் சுலைமான்
நண்பன்
பானுஷபானா
*சம்ஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 10:39

உணர்சிகளை சிறைசெய்து
உள்ளத்தை சிலையாக்கி
உன் நினைவை வேதமாக்கி
உறக்கத்தில் உளறுகிறேன்-நான்

வாழ்கை துணையாய்
வாழ்வதற்கு நல்ல வழிகாட்டியாய்
வாழ்த்த நல்உள்ளமாய்
வாழ்ந்திருந்தாய் என்னுடே!

காதலை கற்றிருந்தேன்
காலமெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
காலையிலும் மாலையிலும்
கன்னத்தில் கிடைத்த முத்தம்
காய்ந்து பலநாளாச்சி.

இரண்டு வருடமென்று
இணைபிரிந்து போனதனால்
இருட்டிக்கிடக்குதடா
இன்பத்து ரசனையெல்லாம்.

காலத்தை கடத்திட
கடிகாரதில் விழிவைத்தேன்
கண்ணீர் துடைத்திட
கைக்கூட்டை துணையானது.

மாலையில் மறையும்
மஞ்சள் வானமும்
மாமா என்று அழைத்த
மறைந்த நாட்களும்
மறுபடியும் வருவதெப்போ.

சாரலாய் கொட்டிய
சில்லென்ற பனித்துளியும்
சுள்ளென்று நீ கொடுத்த
சுகமான சூத்திரமும்
திரும்பக்கிடைக்க தினம்தினம்
பிரார்த்திக்கிறேன் வரட்சிமாறிட
வருகை தந்திடு.


நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 10:55

கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:06

பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்
பிழை திருத்தி விட்டேன் பானுக்கா நீங்களும் அந்த எழுத்துப் பிழையை திருத்தி இருக்கலாமே உங்களுக்கும் இப்போது பொறுப்புத் தந்துள்ளது நீங்களும் நிர்வாகக்குழு எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டும் நன்றி அக்கா )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 11:09

பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்

நன்றி அக்கா @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 11:14

நண்பன் wrote:
பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்
பிழை திருத்தி விட்டேன் பானுக்கா நீங்களும் அந்த எழுத்துப் பிழையை திருத்தி இருக்கலாமே உங்களுக்கும் இப்போது பொறுப்புத் தந்துள்ளது நீங்களும் நிர்வாகக்குழு எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டும் நன்றி அக்கா வலிதேடும் ஏக்கங்கள் 1232338647 வலிதேடும் ஏக்கங்கள் 1232338647
திருத்தலாம் ஆனால் பிழை தெரிந்தால் தானே மீண்டும் தவறு வராது அதான் சொன்னேன்
மஞ்சல் என்று இருந்தது நான் தான் திருத்தினேன் இப்போ வலிதேடும் ஏக்கங்கள் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:16

பிரிவுத் துயர்களை அள்ளி வந்த கவிதை வரிகள் அருமையாக உள்ளது சம்ஸ் அனுதாப வாழ்த்துக்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:18

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்
பிழை திருத்தி விட்டேன் பானுக்கா நீங்களும் அந்த எழுத்துப் பிழையை திருத்தி இருக்கலாமே உங்களுக்கும் இப்போது பொறுப்புத் தந்துள்ளது நீங்களும் நிர்வாகக்குழு எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டும் நன்றி அக்கா வலிதேடும் ஏக்கங்கள் 1232338647 வலிதேடும் ஏக்கங்கள் 1232338647
திருத்தலாம் ஆனால் பிழை தெரிந்தால் தானே மீண்டும் தவறு வராது அதான் சொன்னேன்
மஞ்சல் என்று இருந்தது நான் தான் திருத்தினேன் இப்போ வலிதேடும் ஏக்கங்கள் 459498
மிக்க மகிழ்ச்சி அக்கா எனக்கு இப்போ தலை குளம்பி விட்டது மஞ்சலா மஞ்சளா :+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 11:23

மஞ்சள் தான் சரி வலிதேடும் ஏக்கங்கள் 633491 தமிழில் சந்தேகம் என்றால் என்னை கேளுங்க வலிதேடும் ஏக்கங்கள் 678497
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:28

பானுகமால் wrote:மஞ்சள் தான் சரி வலிதேடும் ஏக்கங்கள் 633491 தமிழில் சந்தேகம் என்றால் என்னை கேளுங்க வலிதேடும் ஏக்கங்கள் 678497
தெரிந்து கொண்டேன் மஞ்சள் அக்கா நிச்சியமா கேட்கிறோம் அன்பு அக்கா :+=+: :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 12:25

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கண்ணத்தில் கிடைத்த முத்தம்
பிழை திருத்தி விட்டேன் பானுக்கா நீங்களும் அந்த எழுத்துப் பிழையை திருத்தி இருக்கலாமே உங்களுக்கும் இப்போது பொறுப்புத் தந்துள்ளது நீங்களும் நிர்வாகக்குழு எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டும் நன்றி அக்கா வலிதேடும் ஏக்கங்கள் 1232338647 வலிதேடும் ஏக்கங்கள் 1232338647
திருத்தலாம் ஆனால் பிழை தெரிந்தால் தானே மீண்டும் தவறு வராது அதான் சொன்னேன்
மஞ்சல் என்று இருந்தது நான் தான் திருத்தினேன் இப்போ வலிதேடும் ஏக்கங்கள் 459498

உங்களின் அன்பை, பாசத்தை, நேசத்தை, அறிந்து கொண்டேன் அக்கா நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 12:49

நண்பன் wrote:
பானுகமால் wrote:மஞ்சள் தான் சரி வலிதேடும் ஏக்கங்கள் 633491 தமிழில் சந்தேகம் என்றால் என்னை கேளுங்க வலிதேடும் ஏக்கங்கள் 678497
தெரிந்து கொண்டேன் மஞ்சள் அக்கா நிச்சியமா கேட்கிறோம் அன்பு அக்கா வலிதேடும் ஏக்கங்கள் 755559 வலிதேடும் ஏக்கங்கள் 741156
இந்த வலிதேடும் ஏக்கங்கள் 3410985998 எதுக்கு வலிதேடும் ஏக்கங்கள் 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 12:57

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:மஞ்சள் தான் சரி வலிதேடும் ஏக்கங்கள் 633491 தமிழில் சந்தேகம் என்றால் என்னை கேளுங்க வலிதேடும் ஏக்கங்கள் 678497
தெரிந்து கொண்டேன் மஞ்சள் அக்கா நிச்சியமா கேட்கிறோம் அன்பு அக்கா வலிதேடும் ஏக்கங்கள் 755559 வலிதேடும் ஏக்கங்கள் 741156
இந்த வலிதேடும் ஏக்கங்கள் 3410985998 எதுக்கு வலிதேடும் ஏக்கங்கள் 326371
எல்லாம் ஒரு பாசம்தான் :.”: :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 14:13

நண்பன் wrote:பிரிவுத் துயர்களை அள்ளி வந்த கவிதை வரிகள் அருமையாக உள்ளது சம்ஸ் அனுதாப வாழ்த்துக்கள் :!+: :!+:

நன்றி நண்பன் உங்களின் மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 15:30

பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கன்னத்தில் கிடைத்த முத்தம்
சேனையில் சம்ஸ் என்னும் ஒரு பிரகாசமான வெளிச்சம் எங்கும் வீசிக்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு இடத்திலும் தன் வெளிச்சம் போய்ச்சேர வேண்டும் என்பதற்க்காய் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருக்கிறது வாழ்த்துகிறோம் இந்த பிரகாசமான வெளிச்சத்தைக்கொண்ட சம்ஸ் அவர்களை
உங்கள் முயற்சி என்றுமே முன்னோக்கிச்செல்ல பிரார்த்திக்கிறேன். கோபம் கோபம் கோபம் :!@!: :!@!: :!@!: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart :+=+: :+=+: :+=+: ://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 15:37

வெழிநாட்டு மச்சான் தந்த
வேத்தனையின் வெழிப்பாடோ என
எண்ண வைத்து எனை...!!


ஓர் ”கைக்குட்டை”யின் கண்ணீர் ...!!!

சம்ஸுக்கு என் வலிதேடும் ஏக்கங்கள் 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 15:40

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:கவிதை ரொம்ப அருமை வலிதேடும் ஏக்கங்கள் 741156

பிரிவு மிகக் கொடுமை :pale:

எழுத்துப் பிழை இருக்கு சம்ஸ்

கன்னத்தில் கிடைத்த முத்தம்
சேனையில் சம்ஸ் என்னும் ஒரு பிரகாசமான வெளிச்சம் எங்கும் வீசிக்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு இடத்திலும் தன் வெளிச்சம் போய்ச்சேர வேண்டும் என்பதற்க்காய் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருக்கிறது வாழ்த்துகிறோம் இந்த பிரகாசமான வெளிச்சத்தைக்கொண்ட சம்ஸ் அவர்களை
உங்கள் முயற்சி என்றுமே முன்னோக்கிச்செல்ல பிரார்த்திக்கிறேன். கோபம் கோபம் கோபம் :!@!: :!@!: :!@!: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart :+=+: :+=+: :+=+: ://:-: ://:-: ://:-:

உங்களின் அருமையான மறுமொழிக்கு நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 15:46

mufftaaa mod wrote:வெழிநாட்டு மச்சான் தந்த
வேத்தனையின் வெழிப்பாடோ என
எண்ண வைத்து எனை...!!


ஓர் ”கைக்குட்டை”யின் கண்ணீர் ...!!!

சம்ஸுக்கு என் வலிதேடும் ஏக்கங்கள் 741156

முயற்சித்து பார்தேன் நண்பா கவிஎழுத.

ஓர் ”கைக்குட்டை”யின் கண்ணீர் "தாங்கள் சொன்ன தலைப்பு இக்கவிக்கு பொருத்தம் என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by Atchaya Fri 30 Dec 2011 - 15:49

உங்களின் அனுமதி இல்லாமலே இக்கவிதையினை கிருஷ்ணாலயவில் பதிந்திருக்கிறேன் அருமையாய் இருப்பதனால்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 15:50

நோ

நீர் ஓர் தேர்ந்த எழுத்தாளன் என்பது கண்கூடு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Dec 2011 - 15:53

ஏக்கம் எழுந்தாலும் விதைத்தாலும் ஏங்கும் நிலை மாறுவதில்லை தீர்வு திணிக்கப்பட வழிசெய்யவேண்டும்


வலிதேடும் ஏக்கங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 15:55

Atchaya wrote:உங்களின் அனுமதி இல்லாமலே இக்கவிதையினை கிருஷ்ணாலயவில் பதிந்திருக்கிறேன் அருமையாய் இருப்பதனால்...

நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 15:59

நேசமுடன் ஹாசிம் wrote:ஏக்கம் எழுந்தாலும் விதைத்தாலும் ஏங்கும் நிலை மாறுவதில்லை தீர்வு திணிக்கப்பட வழிசெய்யவேண்டும்

உள்ளதைக் கொண்டு திருப்தி அடைவது சிறந்தது அல்லவா?
வரிகளை கொண்டு ஆறுதல் அடைகிறேன்.நண்பா உங்களின் கருத்திற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 20:09

இடிக்குப் பயந்தால் வானம் எங்கே
மழைக்குப் பயந்தால் பூமி எங்கே...!!!

குடை இல்லாவிட்டால் என்ன
உடல் குழைந்தா போய் விடும்...???

தனி மடல் எதற்கு- உன்
மனம் தெரியும் எனக்கு...!!!

எப்பொதும் வாய் இனித்திருக்க
வேண்டுமென்றால்...!!!

சர்க்கரை நோய் வந்து
சாறாக்கி விடும் கண்ணா,

வேப்பம் துழிரும்
குறிஞ்சா இலையும்

கூட்டுக்குச் சேர்க்கணும்
குறைத்திட அதை...!!!

நான் சர்க்கரை
இட்டவேப்பஞ்சாறு...???

என்றும் அன்புடன்,

முஃப்தா ஐ முஹமட்
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 20:53

:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 13:03

கலைனிலாக்கு என் வலிதேடும் ஏக்கங்கள் 517195 கள்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வலிதேடும் ஏக்கங்கள் Empty Re: வலிதேடும் ஏக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum