சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Khan11

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

+2
அப்துல்லாஹ்
mufees
6 posters

Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by mufees Tue 14 Feb 2012 - 0:14

சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ (வயது 47) என்பவர் வளர்த்துவந்த சேவலே இவ்வாறு முட்டையிடத் தொடங்கியுள்ளது.
இவர் தனது கோழிப் பண்ணையில் 7 கோழிகளையும் ஒரு சேவலையும் வளர்த்து வந்துள்ளார். குளிர்காலத்தின்போது கோழிகள் அனைத்தையும் இவரின் குடும்பத்தினர் சமைத்து உண்டு விட, இந்த சேவல் மட்டும் எஞ்சியுள்ளது. இச்சேவல் தற்போது முட்டை ஈனுகிறதாம்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'மாரி காலத்தில் கோழிகள் அனைத்தையும் சமைத்து விட சேவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருநாள் கோழிக்கூட்டைச் சென்று பார்க்கையில் அங்கு சேவலுக்கருகில் முட்டை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
அயலவர்கள் யாரும் வேடிக்கைகாக முட்டையை கொண்டு வந்து சேவலுக்கருகில் போட்டிருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால் அடுத்தநாள் இன்னுமொரு முட்டையும் இருந்தது. அதனால் நான் மூன்றாவது நாள் கோழிக் கூட்டுக்கருகில் காத்திருந்தேன். ஆச்சர்யப்படும் வகையில் அச் சேவல் முட்டையிட்டது' எனக் கூறியுள்ளார்.
இத்தகவல் தொலைக்காட்சிகள் மூலம் எல்லா இடங்களுக்கும் பரவியதையடுத்து, உள்நாட்டு விவசாயத்துறை அமைச்சின் விஞ்ஞானிகள் எனது சேவலை பரிசோதனைக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
அது சேவலைப் போன்று தோற்றமளிக்கும் கோழியா அல்லது அனைத்து கோழிகளும் இறந்தபின் அச்சேவல், கோழியாக மாறிவிட்டதா என விஞ்ஞானிகள் ஆராய விரும்புகிறார்கள் என ஹவாங் லீ கூறியுள்ளார்.
'என்னைப் பொறுத்தவரை அது ஏனைய சேவல்களைப் போன்றே காலையில் எழுந்து கூவும். ஏனயை கோழிகளுடன் அது சேவல் போன்றே நடந்துகொண்டது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 6(628)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by mufees Tue 14 Feb 2012 - 0:14

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 5(630)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by mufees Tue 14 Feb 2012 - 0:15

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 8(599)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by அப்துல்லாஹ் Tue 14 Feb 2012 - 8:31

அது முட்டையிட்டு விட்டாலே கோழி தான்.... செய்திகள் விந்தையிலும் விந்தையாக வருகின்றன.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by பானுஷபானா Tue 14 Feb 2012 - 9:31

ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 9:45

தகவலுக்கு நன்றி அதிர்ச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by mufees Tue 14 Feb 2012 - 10:51

பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 12:18

அப்துல்லாஹ் wrote:அது முட்டையிட்டு விட்டாலே கோழி தான்.... செய்திகள் விந்தையிலும் விந்தையாக வருகின்றன.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 12:29

mufees wrote:
பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே

ஏன் உங்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லையா? தாங்கள் என்ன பாம்பு பரம்பரையா? :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by பானுஷபானா Tue 14 Feb 2012 - 12:31

mufees wrote:
பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே
நான் கோழி முட்டையச் சொன்னேன் முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 12:35

பானுகமால் wrote:
mufees wrote:
பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே
நான் கோழி முட்டையச் சொன்னேன் முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 826688

அக்கா பாவம் தம்பி விடுங்க பிளைத்துப் போகட்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by mufees Tue 14 Feb 2012 - 12:45

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
mufees wrote:
பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே
நான் கோழி முட்டையச் சொன்னேன் முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 826688

அக்கா பாவம் தம்பி விடுங்க பிளைத்துப் போகட்டும்

(*(: (*(:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 13:13

mufees wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
mufees wrote:
பானுகமால் wrote:ஏதோ ஒண்ணு முட்டை கிடைக்கிதுல முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

அப்படியென்றால் பாம்பும் முட்டை போடுகிரதுதனே
நான் கோழி முட்டையச் சொன்னேன் முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 826688

அக்கா பாவம் தம்பி விடுங்க பிளைத்துப் போகட்டும்

(*(: (*(:
தம்பி என்னாது நாங்க என்ன சொல்லிப்புட்டோம் உங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by பானுஷபானா Tue 14 Feb 2012 - 14:24

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 17:38

பானுகமால் wrote:முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826

என்னவென்றாலும் இவ்வளவு அதிகமாக்கும் (*(: (*(:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 18:50

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826 முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு Empty Re: முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum