சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Khan11

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

+6
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
mufees
gud boy
நண்பன்
malar
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:35

சாமஸ்ரீ விருது வழங்கும் விழாவுக்காக அதிதிகளும் கெளரவிக்கப்பட இருப்பவர்களும் அழைத்துவரும் போது 24.03.௨௦௧௨ இவ்விழாவுக்கு கெளரவ விருந்தினராக சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
மற்றும் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தன்,
கிழக்குமாகாண சபை எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண அமைப்பாளருமான தயாகமகே மற்றும் சிலரும் கல்ந்து கொண்டனர்.
அந்த விழாவில் சேனையின் நடத்துனர்களில் ஒருவரான முனாஸ் அவர்களுக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி என்னும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது..சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 528067_244170332346096_100002593936024_502741_747743437_n
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:35

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 393131_244169515679511_100002593936024_502739_1950446099_n
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:35

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 523973_244167949013001_100002593936024_502736_2032625142_n
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:36

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 534962_244162045680258_100002593936024_502720_1656176358_n
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 19:39

தகவலுக்கு மிக்க நன்றி உறவே இந்தக் காட்சியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது இறைவனுக்கு நன்றி மற்றும் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 2737039178 சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 2737039178

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by gud boy Tue 3 Apr 2012 - 19:39

வாழ்த்துக்கள் சார்....காணும் போதே ஒரு சந்தோஷம் வருகிறது..
இன்னும் நிறைய விருதுகள் வாங்குங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 19:42

இந்தக்கூட்டத்தில் ஒரு மூலையில் நானும் உள்ளேன் என்னை நான் அடயாளம் காண நேரம் எடுத்தது சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 19:44

kiwi boy wrote:வாழ்த்துக்கள் சார்....காணும் போதே ஒரு சந்தோஷம் வருகிறது..
இன்னும் நிறைய விருதுகள் வாங்குங்க..
ஆமாம் உறவே சிறந்த சமூக சேவகர் என்றும் இளம் அரசியல் வாதி என்றும் பாராட்டிப் புகழ்ந்தார்கள்
முனாஸ் சுலைமான் அவர்களை அந்தக் காட்சி இன்றும் என் கண் முன்னே தெரிகிறது நானும் கலந்து கொண்டேன் அந்த நிகழ்வில்.
சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 331844 சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by mufees Tue 3 Apr 2012 - 19:52

முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.காணும் போதே மிகவும் சந்தோஷம் வருகிறது :!+: :!+:

நன்றி மலர் :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:56

நண்பன் wrote:இந்தக்கூட்டத்தில் ஒரு மூலையில் நானும் உள்ளேன் என்னை நான் அடயாளம் காண நேரம் எடுத்தது சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 876805
அங்கே நீங்களும் தெரிகிறீர்கள் உங்கள் முகம் மட்டும்தான் தெரிகிறது.
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by malar Tue 3 Apr 2012 - 19:56

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 525786_244166909013105_100002593936024_502730_1393058483_n
malar
malar
புதுமுகம்

பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 20:09

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 53496224416204568025810

நம்மாளு ஹீரோதான் சும்மா சூப்பரா உள்ளார்  சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by mufees Tue 3 Apr 2012 - 20:14

நண்பன் wrote:சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 53496224416204568025810

நம்மாழு ஹீரோதான் சும்மா சூப்பரா உள்ளார் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 331844

அவர் யாரு நம்ம ஆளுஇல்ல ஹீரோன்னாஹீரோதான்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by யாதுமானவள் Tue 3 Apr 2012 - 20:17

மிக்க மகிழ்வாக இருக்கிறது இதையெல்லாம் காண்பதற்கு . வாழ்த்துக்கள் முனாஸ் . மென்மேலும் நல்ல புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 20:20

யாதுமானவள் wrote:மிக்க மகிழ்வாக இருக்கிறது இதையெல்லாம் காண்பதற்கு . வாழ்த்துக்கள் முனாஸ் . மென்மேலும் நல்ல புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 111433 சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by முனாஸ் சுலைமான் Thu 5 Apr 2012 - 8:33

என் அன்பான உறவுகள் அனைவருக்கும் மனமுவர்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by *சம்ஸ் Thu 5 Apr 2012 - 9:48

மிக்க மகிழ்வாக இருக்கிறது இதையெல்லாம் பார்பதற்கு . வாழ்த்துக்கள் முனாஸ் சார் . மென்மேலும் நல்ல புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Apr 2012 - 8:09

வாழ்த்துகள் தோழரே உங்கள் புகழ் மேலும் பெருகிட இறைவனை வேண்டுகிறேன்

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by Nisha Wed 12 Nov 2014 - 17:29

யாருப்பா மலர் எனும் பெயரில் சேனை வந்தவர்?

நண்பன் இணைத்த படம் தவிர ஏனையவை தெரியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:11

வாழ்த்துகள் முனாஸ் சார்.

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் எதற்காக தரப்படுகிறது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:48

சுறா wrote:வாழ்த்துகள் முனாஸ் சார்.

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் எதற்காக தரப்படுகிறது.

இது பழைய செய்தி!

அதன் பின்னும் அவர் பல பட்டங்களை பெற்றிருப்பதாக தெரிகின்றது!  எனக்கும் இது எதற்காக வழங்கப்படுகின்றது என தெரியவில்லை. 

விளக்கம் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்!

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும்,
அட்டாளைச்சேனை பிரதே சபையின் உறுப்பினரும்,
அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் 
அம்பாரை மாவட்ட ஊடகவியாளர் சம்மோளனந்த்தின் உப செயளாலரும் 
அகில இலங்கை சமாதான நீதவானுமான எஸ்.எல்.முனாஸ் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:31

ஓ உங்களுக்கும் தெரியாதா? சரி சரி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by Nisha Fri 14 Nov 2014 - 2:09

ஹைய்யோ சுறாவே! எனக்கு இலங்கையை குறித்தே ரெமப விடயம் தெரியாதுப்பா! இப்ப இவங்க கூட பேசிப்பேசித்தான் ரெம்ப தெரிந்து கொள்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Sun 16 Nov 2014 - 8:16

Nisha wrote:யாருப்பா மலர் எனும் பெயரில் சேனை வந்தவர்?

நண்பன் இணைத்த படம் தவிர ஏனையவை தெரியவில்லை.

தெரிந்து கொண்டு என்ன பண்ணப்போறிங்க அவாடு தரப்போரிங்களா ?

அவங்களைக் குறித்த செய்தி வருகிறதென்றால் இம்போட் மிரரில் பணியாற்றும் யாரோவாகத்தான் இருக்கும்

*# ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by நண்பன் Sun 16 Nov 2014 - 8:31

சுறா wrote:வாழ்த்துகள் முனாஸ் சார்.

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் எதற்காக தரப்படுகிறது.

சமய சமூக கலை கலாசாரம், போன்ற பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களைத் தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக இலங்கையில் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கறது
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது

அன்றய நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது
இலங்கையில் இருந்ததால் அதுவும் காணக்கிடைத்தது

அன்று சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் பெற்றவர்கள்

பல கல்வி மான்கள்
நீதி அமைச்சர்கள்
நீதிபதிகள்
ஆசிரியர்கள்
இன்னும் பலர் அந்த வரிசையில் நமது உறவு சகோதரர் முனாஸ் அவர்களுக்கும் பட்டம் பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது
அதை நேரில் கண்டு மகிழும் சந்தர்ப்பம் அமைத்த இறைவனுக்கே நன்றி i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான் Empty Re: சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற்றார் நடத்துனர் முனாஸ் சுலைமான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மாவட்ட இளைஞர் அமைப்பாளரானார் முனாஸ் சுலைமான்.
» 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
» முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum