Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
+5
kalainilaa
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
9 posters
Page 1 of 1
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
இன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகமே நீ வாழீர்
துடிப்பான மாணவனாய்
சிறந்த சாரணணனாய்
கற்றதை கற்றவாறு
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர்
குடும்பச்சுமையும் தானுணர்ந்து
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன்
சரிந்திடாத குடும்பத்திற்காய்
இரவுபகல் உழைத்திருந்தவனே நீ வாழீர்
சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய்
பிணைந்திருந்த வேற்றுமைகளை
களைந்திடவும் துடித்து நின்றாய்
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய்
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர்
பண்பான உன் குணத்திற்குப்
பாத்திரமான துணையுடன்- உன்
சித்திரங்களின் மகிழ்ச்சியில்
சுவனம் காண்கின்றவனே நீ வாழீர்
மக்கள்மீது நீ கொண்ட பற்றில் - அவர்
மனங்களில் மாணிக்கமாய் ஜொலித்திருந்தாய்
வெகுமதியாய் அவர்களின் பிரதிநிதியாக்கியதில்
இன்றும் சபையில் முழங்குபவனே நீ வாழீர்
வெற்றியோடு நின்றுவிட்ட அரசியல் சரித்திரத்தை
மாற்றியெழுதி மக்களோடு மக்களாக
துன்பத்திலும் வறுமையிலும் பங்கெடுத்து
தூக்கம் கலைத்த செம்மலே நீவாழீர்
ஏழையரசியலால் ஏழைகளுக்குப்
பயனேதும் இல்லையென்றுணர்து
நற்பணி மன்றமாய் நல் உள்ளங்களைத்தேடி
ஏழைமனதில் நலம் நாடுபவனே நீ வாழீர்
உன் திறமைக்கு நிகராக
சேவையை உரமாக்கி மக்கள் சேவகனாய்
மலரும் புன் சிரிப்புடன்
சேவையில் மகிழ்ந்திடத்துடிப்பவனே நீ வாழீர்
பிறசேவையின் செழிப்போடு
சேனையோடிணைந்து எம் ஊரின் பிரதிநிதித்துவம்
சேனையிலும் ஓங்கிட சேனையின்
சேவகனாய் மிளிரும் நண்பனே நீ வாழீர்
இணையம் கற்றுத்தந்த ஈர்ப்புடனும்
எதிர்பார்ப்பற்ற நட்புடனும்
முகம் மலர்ந்த மொழிகளுடன் திகள்ந்து
இன்று நடத்துனராய் உயர்ந்தவனே நீ வாழீர்
முத்துமுத்தாய் பதிவுகள்
அட்டகாசமான படங்களென
அன்பான பின்னூட்டங்களாய்
பத்தாயிரம் அடைந்தவனே நீ வாழீர்
சேனையில் நீ இருக்கிறாய்
உறவுகளோடு கலந்திருக்கிறாய்
உம்மோடு நாமிருக்கிறோமென்பதில்
பெருமையடைகிறோம் நீ வாழீர்
இன்றுமட்டுமல்ல என்றும்
உன்பெருமை ஓங்கிடவும்
உன் நண்மைகளால் நீ உயர்ந்து
ஈருலகிலும் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்திப்பிரார்த்திக்கிறேன் (ஆமீன்)
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
mdkhan wrote:
அட்டகாசமான வாழ்தது சகோ மிக்க நன்றி முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
மிகவும் அட்டகாசமான வாழ்த்து அன்பு உடன் பிறப்பே அன்பு கான் :];: :];: :];:
வாழ்த்துக்கள் உடன் பிறப்பே
இன்னும் சேனையில் உங்கள்
சேவை நிலைக்கட்டும்
சிறப்பாக வழி நடத்தி செல்லுங்கள்
என்றும் நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
மிகவும் அட்டகாசமான வாழ்த்து தோழரே :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
பறக்கும் படங்களும்
ஈர்க்கும் படங்களும்
வாழ்த்துப் படங்களும் சிறப்பிக்கும்,
ஊக்கத்தின் மொழிகள ஒலிக்கும்.
இவை யாவும் சேனையை அலங்கரிக்கும்
இணையத்தில் ஒளியாய் பிரதிபலிக்கும்
பத்தாயிரம் படைப்புக்களாய் மலரும்
சுலைமான் என்னும் உள்ளம்,
எங்கள் மனதை கொள்ளையடிக்கும்!
வாழ்த்துக்கள் தோழரே .இன்னும் தொடரவும் வாழ்த்துகிறோம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நேசமுடன் ஹாசிம் wrote:
முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
இன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகமே நீ வாழீர்
துடிப்பான மாணவனாய்
சிறந்த சாரணணனாய்
கற்றதை கற்றவாறு
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர்
குடும்பச்சுமையும் தானுணர்ந்து
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன்
சரிந்திடாத குடும்பத்திற்காய்
இரவுபகல் உழைத்திருந்தவனே நீ வாழீர்
சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய்
பிணைந்திருந்த வேற்றுமைகளை
களைந்திடவும் துடித்து நின்றாய்
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய்
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர்
பண்பான உன் குணத்திற்குப்
பாத்திரமான துணையுடன்- உன்
சித்திரங்களின் மகிழ்ச்சியில்
சுவனம் காண்கின்றவனே நீ வாழீர்
மக்கள்மீது நீ கொண்ட பற்றில் - அவர்
மனங்களில் மாணிக்கமாய் ஜொலித்திருந்தாய்
வெகுமதியாய் அவர்களின் பிரதிநிதியாக்கியதில்
இன்றும் சபையில் முழங்குபவனே நீ வாழீர்
வெற்றியோடு நின்றுவிட்ட அரசியல் சரித்திரத்தை
மாற்றியெழுதி மக்களோடு மக்களாக
துன்பத்திலும் வறுமையிலும் பங்கெடுத்து
தூக்கம் கலைத்த செம்மலே நீவாழீர்
ஏழையரசியலால் ஏழைகளுக்குப்
பயனேதும் இல்லையென்றுணர்து
நற்பணி மன்றமாய் நல் உள்ளங்களைத்தேடி
ஏழைமனதில் நலம் நாடுபவனே நீ வாழீர்
உன் திறமைக்கு நிகராக
சேவையை உரமாக்கி மக்கள் சேவகனாய்
மலரும் புன் சிரிப்புடன்
சேவையில் மகிழ்ந்திடத்துடிப்பவனே நீ வாழீர்
பிறசேவையின் செழிப்போடு
சேனையோடிணைந்து எம் ஊரின் பிரதிநிதித்துவம்
சேனையிலும் ஓங்கிட சேனையின்
சேவகனாய் மிளிரும் நண்பனே நீ வாழீர்
இணையம் கற்றுத்தந்த ஈர்ப்புடனும்
எதிர்பார்ப்பற்ற நட்புடனும்
முகம் மலர்ந்த மொழிகளுடன் திகள்ந்து
இன்று நடத்துனராய் உயர்ந்தவனே நீ வாழீர்
முத்துமுத்தாய் பதிவுகள்
அட்டகாசமான படங்களென
அன்பான பின்னூட்டங்களாய்
பத்தாயிரம் அடைந்தவனே நீ வாழீர்
சேனையில் நீ இருக்கிறாய்
உறவுகளோடு கலந்திருக்கிறாய்
உம்மோடு நாமிருக்கிறோமென்பதில்
பெருமையடைகிறோம் நீ வாழீர்
இன்றுமட்டுமல்ல என்றும்
உன்பெருமை ஓங்கிடவும்
உன் நண்மைகளால் நீ உயர்ந்து
ஈருலகிலும் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்திப்பிரார்த்திக்கிறேன் (ஆமீன்)
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் முனாஸ் சுலைமானுக்கு பொருத்தமான வரிகள் பொது நலனுக்காக பாடு படும் என் உடன் பிறப்பு அவர் வாழ்க்கையில் என்றும் வெற்றியே கிடைக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
mdkhan wrote:
எனக்காக சிறப்பானதொரு மின்னலான வாழ்த்து அட்டையினை வடிவமைத்து பிரசுரித்திருக்கும் அன்பு சகோதரர் கான் அவர்களுக்கு பல கோடி நன்றிகள். :”@: :flower: :flower:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
என்னை நெறிப்படுத்தும் அன்பர்கள் ஆதரவாளர்கள் சொந்தங்கள். எனக்கு ஆலோசனை வளங்கும் அனைவருக்கும் இது சமர்ப்பனம்.நேசமுடன் ஹாசிம் wrote:
[b]முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
ஈன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகம நீ வாழீர்
என் பெற்றோருக்கு சமர்ப்பணம்
இதனை ஆக்கிய அன்புறவுக்கு :+=+: :”@:
துடிப்பான மாணவனாய்
சிறந்த சாரணணனாய்
கற்றதை கற்றவாறு
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர்
என்னை பயிற்றுவித்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம்
இதனையும் தந்திருக்கும் என் அன்பு சகோதர் ஹாசிமுக்கு :+=+: :”@:
[b]குடும்பச்சுமையும் தானுணர்ந்து
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன்
சரிந்திடாத குடும்பத்திற்காய்
இரவுபகல் உழைத்திருந்தவன நீ வாழீர்
இது என் உடன் பிறப்புகளுக்கு சமர்ப்பணம்
தோழருக்கு வாழ்த்துக்கள்.
சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய்
பிணைந்திருந்த வேற்றுமைகளை
களைந்திடவும் துடித்து நின்றாய்
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய்
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர்
என்னை இத்தனைக்கும் தூண்டுதலாய் நின்ற அனைத்துறவுகளுக்கும் சமர்ப்பனம்.
அன்பான தோழர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.
பண்பான உன் குணத்திற்குப்
பாத்திரமான துணையுடன்- உன்
சித்திரங்களின் மகிழ்ச்சியில்
சுவனம் காண்கின்றவனே நீ வாழீர்
மக்கள்மீது நீ கொண்ட பற்றில் - அவர்
மனங்களில் மாணிக்கமாய் ஜொலித்திருந்தாய்
வெகுமதியாய் அவர்களின் பிரதிநிதியாக்கியதில்
இன்றும் சபையில் முழங்குபவனே நீ வாழீர்
வெற்றியோடு நின்றுவிட்ட அரசியல் சரித்திரத்தை
மாற்றியெழுதி மக்களோடு மக்களாக
துன்பத்திலும் வறுமையிலும் பங்கெடுத்து
தூக்கம் கலைத்த செம்மலே நீவாழீர்
ஏழையரசியலால் ஏழைகளுக்குப்
பயனேதும் இல்லையென்றுணர்து
நற்பணி மன்றமாய் நல் உள்ளங்களைத்தேடி
ஏழைமனதில் நலம் நாடுபவனே நீ வாழீர்
உன் திறமைக்கு நிகராக
சேவையை உரமாக்கி மக்கள் சேவகனாய்
மலரும் புன் சிரிப்புடன்
சேவையில் மகிழ்ந்திடத்துடிப்பவனே நீ வாழீர்
பிறசேவையின் செழிப்போடு
சேனையோடிணைந்து எம் ஊரின் பிரதிநிதித்துவம்
சேனையிலும் ஓங்கிட சேனையின்
சேவகனாய் மிளிரும் நண்பனே நீ வாழீர்
இணையம் கற்றுத்தந்த ஈர்ப்புடனும்
எதிர்பார்ப்பற்ற நட்புடனும்
முகம் மலர்ந்த மொழிகளுடன் திகள்ந்து
இன்று நடத்துனராய் உயர்ந்தவனே நீ வாழீர்
சேனையின் சொந்தங்களுக்கும் கவிஞர் ஹாசிமுக்கும் சமர்ப்பணம்
நன்றி :+=+:
முத்துமுத்தாய் பதிவுகள்
அட்டகாசமான படங்களென
அன்பான பின்னூட்டங்களாய்
பத்தாயிரம் அடைந்தவனே நீ வாழீர்
சேனையில் நீ இருக்கிறாய்
உறவுகளோடு கலந்திருக்கிறாய்
உம்மோடு நாமிருக்கிறோமென்பதில்
பெருமையடைகிறோம் நீ வாழீர்
இன்றுமட்டுமல்ல என்றும்
உன்பெருமை ஓங்கிடவும்
உன் நண்மைகளால் நீ உயர்ந்து
ஈருலகிலும் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்திப்பிரார்த்திக்கிறேன் (ஆமீன்)
இத்தனைக்கும் சிறப்பாக கவிதை தந்த என் அன்பான சொந்தம் அன்பு நன்பர் ஹாசிமுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்....
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நண்பன் wrote:
வாழ்த்துக்கள் உடன் பிறப்பே
இன்னும் சேனையில் உங்கள்
சேவை நிலைக்கட்டும்
சிறப்பாக வழி நடத்தி செல்லுங்கள்
என்றும் நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
என் உடன் பிறப்பிற்கு என் மனமார்ந்த நன்றி :+=+: :+=+:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நன்றி என் அன்பு சம்ஸ் சேனையின் முத்தான சொந்தமே....... :”@: :!@!:*சம்ஸ் wrote:
மிகவும் அட்டகாசமான வாழ்த்து தோழரே :];: :];: :];:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
சேனையின் சீதேவிகளில் ஒருவர் என் அன்புத்தோழர் கவிஞர் கலை நிலா க்கு அன்புடன் :”@: :”@:kalainilaa wrote:
பறக்கும் படங்களும்
ஈர்க்கும் படங்களும்
வாழ்த்துப் படங்களும் சிறப்பிக்கும்,
ஊக்கத்தின் மொழிகள ஒலிக்கும்.
இவை யாவும் சேனையை அலங்கரிக்கும்
இணையத்தில் ஒளியாய் பிரதிபலிக்கும்
பத்தாயிரம் படைப்புக்களாய் மலரும்
சுலைமான் என்னும் உள்ளம்,
எங்கள் மனதை கொள்ளையடிக்கும்!
வாழ்த்துக்கள் தோழரே .இன்னும் தொடரவும் வாழ்த்துகிறோம் .
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
முனாஸ் சுலைமான் wrote:என்னை நெறிப்படுத்தும் அன்பர்கள் ஆதரவாளர்கள் சொந்தங்கள். எனக்கு ஆலோசனை வளங்கும் அனைவருக்கும் இது சமர்ப்பனம்.நேசமுடன் ஹாசிம் wrote:
[b]முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
ஈன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகம நீ வாழீர்
என் பெற்றோருக்கு சமர்ப்பணம்
இதனை ஆக்கிய அன்புறவுக்கு :+=+: :”@:
துடிப்பான மாணவனாய்
சிறந்த சாரணணனாய்
கற்றதை கற்றவாறு
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர்
என்னை பயிற்றுவித்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம்
இதனையும் தந்திருக்கும் என் அன்பு சகோதர் ஹாசிமுக்கு :+=+: :”@:
[b]குடும்பச்சுமையும் தானுணர்ந்து
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன்
சரிந்திடாத குடும்பத்திற்காய்
இரவுபகல் உழைத்திருந்தவன நீ வாழீர்
இது என் உடன் பிறப்புகளுக்கு சமர்ப்பணம்
தோழருக்கு வாழ்த்துக்கள்.
சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய்
பிணைந்திருந்த வேற்றுமைகளை
களைந்திடவும் துடித்து நின்றாய்
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய்
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர்
என்னை இத்தனைக்கும் தூண்டுதலாய் நின்ற அனைத்துறவுகளுக்கும் சமர்ப்பனம்.
அன்பான தோழர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.
பண்பான உன் குணத்திற்குப்
பாத்திரமான துணையுடன்- உன்
சித்திரங்களின் மகிழ்ச்சியில்
சுவனம் காண்கின்றவனே நீ வாழீர்
மக்கள்மீது நீ கொண்ட பற்றில் - அவர்
மனங்களில் மாணிக்கமாய் ஜொலித்திருந்தாய்
வெகுமதியாய் அவர்களின் பிரதிநிதியாக்கியதில்
இன்றும் சபையில் முழங்குபவனே நீ வாழீர்
வெற்றியோடு நின்றுவிட்ட அரசியல் சரித்திரத்தை
மாற்றியெழுதி மக்களோடு மக்களாக
துன்பத்திலும் வறுமையிலும் பங்கெடுத்து
தூக்கம் கலைத்த செம்மலே நீவாழீர்
ஏழையரசியலால் ஏழைகளுக்குப்
பயனேதும் இல்லையென்றுணர்து
நற்பணி மன்றமாய் நல் உள்ளங்களைத்தேடி
ஏழைமனதில் நலம் நாடுபவனே நீ வாழீர்
உன் திறமைக்கு நிகராக
சேவையை உரமாக்கி மக்கள் சேவகனாய்
மலரும் புன் சிரிப்புடன்
சேவையில் மகிழ்ந்திடத்துடிப்பவனே நீ வாழீர்
பிறசேவையின் செழிப்போடு
சேனையோடிணைந்து எம் ஊரின் பிரதிநிதித்துவம்
சேனையிலும் ஓங்கிட சேனையின்
சேவகனாய் மிளிரும் நண்பனே நீ வாழீர்
இணையம் கற்றுத்தந்த ஈர்ப்புடனும்
எதிர்பார்ப்பற்ற நட்புடனும்
முகம் மலர்ந்த மொழிகளுடன் திகள்ந்து
இன்று நடத்துனராய் உயர்ந்தவனே நீ வாழீர்
சேனையின் சொந்தங்களுக்கும் கவிஞர் ஹாசிமுக்கும் சமர்ப்பணம்
நன்றி :+=+:
முத்துமுத்தாய் பதிவுகள்
அட்டகாசமான படங்களென
அன்பான பின்னூட்டங்களாய்
பத்தாயிரம் அடைந்தவனே நீ வாழீர்
சேனையில் நீ இருக்கிறாய்
உறவுகளோடு கலந்திருக்கிறாய்
உம்மோடு நாமிருக்கிறோமென்பதில்
பெருமையடைகிறோம் நீ வாழீர்
இன்றுமட்டுமல்ல என்றும்
உன்பெருமை ஓங்கிடவும்
உன் நண்மைகளால் நீ உயர்ந்து
ஈருலகிலும் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்திப்பிரார்த்திக்கிறேன் (ஆமீன்)
இத்தனைக்கும் சிறப்பாக கவிதை தந்த என் அன்பான சொந்தம் அன்பு நன்பர் ஹாசிமுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்....
உங்களின் நல் உள்ளத்திற்கும் நேரிய பாதையின் உயரிய சேவைக்கும் இவைகள் அற்பமே........
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நண்பன் wrote:
:+=+: :+=+: :+=+: :”@: :”@:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
வாழ்த்துக்கள் தங்களது முத்தான பதிவுகள் தொடரட்டும் . :!+:
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
வாழ்த்துக்கள் முனாஷ் சேனையில் சேவையுடன் உங்கள் பொது வாழ்க்கை சேவையும் தொடரட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
:”@: :”@: :flower:அ.இராஜ்திலக் wrote:வாழ்த்துக்கள் தங்களது முத்தான பதிவுகள் தொடரட்டும் . :!+:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
:”@: :”@: :flower: :flower:jasmin wrote:வாழ்த்துக்கள் முனாஷ் சேனையில் சேவையுடன் உங்கள் பொது வாழ்க்கை சேவையும் தொடரட்டும்
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
நடத்துனருக்கும் பத்தாயிரம் பதிவு கடந்மைக்கும் சேர்த்தே வாழ்த்துக்கள் அண்ணா அசத்துறீங்கள் என்ன?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
மீனு wrote:
நடத்துனருக்கும் பத்தாயிரம் பதிவு கடந்மைக்கும் சேர்த்தே வாழ்த்துக்கள் அண்ணா அசத்துறீங்கள் என்ன?
பத்தாயிரம் பதிவு மூன்றே மாதத்தில் கடந்தது தான் விசேசம் :.”: :.”:
Re: 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
துடிப்பான மீனு எல்லாம் சேனையில் கலக்கும் போது நானும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு சும்மா.............மீனு wrote:
நடத்துனருக்கும் பத்தாயிரம் பதிவு கடந்மைக்கும் சேர்த்தே வாழ்த்துக்கள் அண்ணா அசத்துறீங்கள் என்ன?
நன்றி மீனு நீங்கள் உங்களின் அட்டகாசங்களை ஆரம்பியுங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum