Latest topics
» அவளே பேரரழகி...!by rammalar Today at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Today at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Today at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Today at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Today at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Today at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Yesterday at 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Yesterday at 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Yesterday at 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Yesterday at 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Yesterday at 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
வறண்ட கூந்தலுக்கு…வீட்டிலேயே ஷாம்பு இருக்கு
Page 1 of 1
வறண்ட கூந்தலுக்கு…வீட்டிலேயே ஷாம்பு இருக்கு
சுற்றுச்சூழல் மாசடைந்த இந்த உலகில் நம் கூந்தலை பாதுகாப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இருப்பினும் நம் கூந்தலை பாதுகாக்க பல ஷாம்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றை பயன்படுத்துவதால், அதில் கலந்துள்ள கெமிக்கல்கள் நம் தலையில் உள்ள இயற்கையாகவே கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையையும் நீக்கி வறட்சியாக்கி விடுகிறது. இப்படி தலையில் எண்ணெய் இல்லாததால் முடியானது சத்து இல்லாமல் உதிர ஆரம்பிக்கிறது.
இவ்வாறெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஷாம்பு தயாரித்து கூந்தலை பட்டுப்போல் மென்மையாக வைக்கலாம். அப்படி வறண்ட கூந்தலுக்கு வீட்டிலேயே எப்படி ஷாம்பு தயாரிப்பது என்று பார்க்கலாமா!!!
பூந்திக்கொட்டை : இயற்கையாக முடியைத் தூய்மைப்படுத்தும் பொருள்களில் பூந்திக்கொட்டை ஒரு நல்ல மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள். பெரும்பாலும் இது சோப்பு, ஷாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது. இது தலையில் இருக்கும் பேணை அழிக்கும்.
முதலில் 5-6 பூந்திக்கொட்டையை எடுத்து நீரில் இரவிலேயே ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை தலைக்கு ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கவும். இதனால் முடி மட்டும் சுத்தம் ஆகாது, முடியானது மென்மையாக பட்டுப் போல் மின்னும்.
பேக்கிங் சோடா : இது ஒரு முடியைத் தூய்மைப்படுத்தும் இயற்கையான அல்கலைன். இது முடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், முடிக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் வராமல் தடுக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து தலைக்கு ஊற்றி 10-15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது அடர்த்தியான முடிக்கும், சுருட்டை முடிக்கும் மிகவும் நல்ல ஒரு பயனை அளிக்கும்.
வினிகர் : இரு ஒரு இயற்கையான ஹேர் கண்டிஸ்னர். 1-2 டேபிள் ஸ்பூன் வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் புளித்த ஆப்பிள் சாற்றை வைத்துக் கூட செய்யலாம். இவையெல்லாம் சிறந்த முடிக்கு ஏற்ற, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத கூந்தலை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கையான ஷாம்பு.
இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது வறண்டு போகாமல், மினமினுப்புடன், பொலிவோடு, மென்மையாக பட்டுப் போல் இருக்கும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» கருமையான கூந்தலை பெறுவதற்கு வீட்டிலேயே எண்ணெய் இருக்கு
» தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு)
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» கூந்தலுக்கு வைத்தியம்!
» தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு)
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» கூந்தலுக்கு வைத்தியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|