சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

கடந்த பாதைகள் … !!! Khan11

கடந்த பாதைகள் … !!!

3 posters

Go down

கடந்த பாதைகள் … !!! Empty கடந்த பாதைகள் … !!!

Post by முfதாக் Sat 30 Jun 2012 - 18:32

கடந்து வந்த பாதைகள் மிகக் கசப்பானது
விதியின் கையில் நான்
ஓர் விழையாட்டு பொம்மை - அன்று
எனக்கே எனைப் பிடிக்காத கணங்கள் ஆயிரம்

தவிடு பொடியாகிப்போன கனாக்கள்
கனவுகளில் சிக்கிக் கழிந்து போன காலங்கள்
நட்பு மட்டுமே உறவென்று;
உண்மை ஆறியாத பொழுதுகள்

நட்டாற்று முதளைகளிடம் மாட்டிக் கொண்டு
காலைப் பிடித்துக் கரயேறிய காலங்கள்
கதை கேளாததால் கருவான பல கதைகள்
காசு கொடுத்து மாட்டி;காலம் கடந்த நாட்கள்
கல்விக் கூடங்கள் கசப்பான நாட்கள்

மனசுக்குள் அடிக்கடி தோன்றும் ஒரேஒலி
””நீ ஓர் நாள்உயர்வாய்”” என
பாதங்கள் தேடின புதிய பாதைகளினை
கால் வைத்த இடமெல்லாம் முட்கள்
வலி …
வலி …
வலிகள் மட்டுமே மீதமாகின மனதிற்குள்

தனிமை துணையாகிப் போனது
கூட்டத்தைக் கண்டு ஓட்டம் பிடித்தது மனசு
நண்பர்களின் கேலிப் பார்வைகள்
நெஞ்சுக்குள் வேலாய்ப்பாய்ந்ததுது

உதவி கேட்டவர்கள் பலர்
உதவி செய்தவகள் இலர்
முரண்பாடுகளின் மூட்டையானது மனசு
சாண் ஏற முளம் சறுக்கும் கதையானது வாழ்வு

ஏற ஏறஎல்லாப் படிகளிலும் சறுக்கினேன்
மனம் சொல்லியது வாழ்வு உன் கையில் என
ஓடினேன்
ஓடினேன்
ஓடினேன்
தனிமையில் ஓடினேன்

ஓடும் போதெல்லாம்;
பள்ளங்கள் எனைப் பாடாய்ப் படுத்தியது
மேடுகள் என் மேலேறி மிதித்தன
முட்டுக்கட்டைகள் என் மூக்கறுத்தது

கண்டுகொள்ளவில்லை நான்; காலம் பதில் சொல்லும் என
மனசுக்கு இப்போதுதான் பக்குவப்படும் பருவம் வந்தது
காதலும் இடைக்கிடை வந்து கை காட்டிச் சென்றது
வலிகள் மேலும் வலுத்தன - போகும்
வழிகள் மேலும் வலித்தன…

காதுகள் வெற்றியின் விலாசம் தேடி அலைந்தன
கண்கள் மனித மனங்கள் கண்டு மரத்துப்போயின
கால்கள் முட்களில் நிற்கப் பழகிக் கொண்டன
மனம் சறுக்கல்களினைச் சகித்துக் கொண்டது

இறுகிய மனசு மேலும் இறுகிப் போனது
நொறுக்குத் தீனிகளாயின பழைய பாடங்கள்
கிறுக்கல்களில் சித்திரம் வரையக் கற்றுக் கொண்டேன்
ஏழனப் பார்வைகளினை எடுத்தெறிந்து உடைத்தேன்

நம்பிக்கையே எனைக் கண்டு நடுங்கியது
நடு நிசி நாய்களின் ஊழைகளினை
எனைத் தட்டி எழுப்பும் அலார ஒலிகளாக்கினேன்
மெளனம் என் மானசீக மொழியானது

இட்டுக்கட்டல்களினை இருட்டடிப்புச் செய்தேன்
வெற்றியின் விலாசம் விழிக்கெட்டும் தூரம் தெரிந்தது
என் வடுக்கள் வழி மாறிச் சென்றன
ஏழனக் கண்களில் இன்று எரிச்சலின் ரேகைகள்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் புறம் பேசும்
வையகம் கண்டேன்
வாழ்வியலை வாழ்ந்துதான் வென்றேன்

“TRY AND TRY ONE DAY YOU ALSO CAN FLY”
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கடந்த பாதைகள் … !!! Empty Re: கடந்த பாதைகள் … !!!

Post by மதி Sun 1 Jul 2012 - 9:57

அருமை அருமை
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

கடந்த பாதைகள் … !!! Empty Re: கடந்த பாதைகள் … !!!

Post by மீனு Tue 3 Jul 2012 - 9:25

wow very nice :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கடந்த பாதைகள் … !!! Empty Re: கடந்த பாதைகள் … !!!

Post by முfதாக் Tue 3 Jul 2012 - 17:24

நன்றி
மதி
மீனு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கடந்த பாதைகள் … !!! Empty Re: கடந்த பாதைகள் … !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum