Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கொள்கை என்னன்னு கடைசிவரை சொல்ல மாட்டேங்கறாராம்...!
2 posters
Page 1 of 1
கொள்கை என்னன்னு கடைசிவரை சொல்ல மாட்டேங்கறாராம்...!
-
தலைவருக்கு உண்மை கண்டறியும் சோதனை
நடத்தப் போறாங்களா...ஏன்?
-
கட்சியோட கொள்கை என்னன்னு கடைசிவரை சொல்ல
மாட்டேங்கறாராம்...!
-
>பர்வீன் யூனூஸ்-
===============================================
-
அந்த போட்டோகிராபர் டென்ஷனா இருக்காரே...ஏன்?
-
சினிமா விமர்சகரை போட்டோ எடுத்திருக்கார்.
போட்டோவை வாங்கிப் பார்த்த அவர், 'படத்துல
கதையே இல்லையே'ன்னு உதட்டைப் பிதுக்கினாராம்...!
-
>கே.ஆனந்தன்
-
====================================================
-
தலைவர் பண்ற பந்தா தாங்கலை...!
-
ஏன்...என்ன செய்தார்?
-
கட்சி மாநாட்டை லண்டன் ஒலிம்பிக் மைதானத்துல
நடத்தப் போறாராம்..
-
>பெ.பாண்டியன்
-
================================================
-
ஆபத்து வரும்போது தொண்டர்களை நம்ம தலைவர்
கைவிட மாட்டார்...கூடவே வெச்சிக்குவார்..!
-
தொண்டர்களுக்கு ஆபத்து வரும்போதா..?
-
இல்லை. அவருக்கு ஆபத்து வரும்போது!
-
>எம்.மிக்கேல்ராஜ்
-
==================================================
நன்றி: குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» என்ன சொல்ல, ஏது சொல்ல,
» கடைசி ஆசை என்னன்னு கேட்கற வழக்கம் இல்லை!
» காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா
» கடைசிவரை மனிதன் என கூறவில்லை
» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
» கடைசி ஆசை என்னன்னு கேட்கற வழக்கம் இல்லை!
» காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா
» கடைசிவரை மனிதன் என கூறவில்லை
» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|