சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Yesterday at 19:28

» திணிப்பு
by rammalar Yesterday at 19:26

» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24

» செம்மொழி
by rammalar Yesterday at 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16

» புன்னகை!
by rammalar Yesterday at 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை Khan11

வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை

Go down

வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை Empty வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை

Post by rammalar Yesterday at 19:07

வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை Main-qimg-0c868037d358ed5b59620cebca695f83

உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை 
தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்
-
கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி 
என்ற படத்தில் ‘வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் 
காற்றுண்டு’ என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் 
இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்.
-
உமர் கய்யாமின் ஒரிஜினல் வரிகள்:
-
Here with a loaf of bread beneath the bough,
A flask of wine, a book of verse – and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise now

-
கவிமணி அவர்களின் மொழிபெயர்ப்பு :
-
“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவி உண்டு
கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பல உண்டு
தெரிந்து பாட நீ உண்டு
வையம் தரும் இவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ”
-
“வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு” 
எனும் கவிமணியின் பாடலை திரை படத்தில் பயன்
படுத்திக் கொண்டமைக்காக அதற்கு கொடுப்பதற்காக, 
ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு, சின்ன 
அண்ணாமலையும், சிவாஜி கணேசனும், கவிமணியை 
சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர்.
-
அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் 
பார்த்து தம்பி யார் ? என்று கேட்டார். பதட்டத்துடன் 
சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் 
என்று சொல்லவும் கவிமணி ‘அப்படியா தம்பி என்ன செய்து 
கொண்டிருக்கிறார்’ என்று கேட்டார்.
-
கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால்
 அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை.பாடலுக்காக 
ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க 
மறுத்து ‘இந்தப் பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு 
இது தேவை இல்லை தம்பி ‘ என்று மறுத்து விட்டார்.
-
நன்றி-குவிகம்.காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25189
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை Empty Re: வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை

Post by rammalar Yesterday at 19:09

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25189
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum