Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
ஃபைனான்ஸ் கம்பெனியில் அப்படிலாம் எழுதக் கூடாதாமில்ல..!
2 posters
Page 1 of 1
ஃபைனான்ஸ் கம்பெனியில் அப்படிலாம் எழுதக் கூடாதாமில்ல..!
![ஃபைனான்ஸ் கம்பெனியில் அப்படிலாம் எழுதக் கூடாதாமில்ல..! Bhomika.5.](https://2img.net/h/4.bp.blogspot.com/_h8RNLTBC7o8/THO9yQl9XGI/AAAAAAAAAB0/ll9qfQMdxpE/s1600/Bhomika.5..jpg)
-
புலவரே, பாடலில் ஒரு சந்தேகம்..!
-
என்ன மன்னரே?
-
புகழ்ந்தது என்னைத்தானே...?
-
>தென்றல் நாசர்
-
------------------------------------
-
அந்தக் கட்சி கொஞ்சம் காஸ்ட்லியான கட்சினு தெரியுது..!
-
எதை வெச்சு சொல்றே?
-
எதிர்க்கட்சி கூட்டத்துல கிரானைட் கல் வீசறாங்களே..!
-
>வி.சகிதாமுருகள்
-
-----------------------------------------
-
ஜாமீன்ல விடுதலையானதும் தலைவர் ரொம்பக் குழம்பிட்டார்...!
-
ஏன்?
-
எந்த வீட்டுக்கு முதல்லை போறதுன்னுதான்,=..!
>ராஜபாளையம் பேச்சி
-
-------------------------------------------
-
கடன் அன்பை முறிக்கும்'னு எழதிப் போட்டத்துக்கா உங்க
முதலாளி உன்னை வேலையிலிருந்து தூக்கிட்டாரு...?
-
ஃபைனான்ஸ் கம்பெனியில் அப்படிலாம் எழுதக் கூடாதாமில்ல..!
-
>எஸ்.முகமது யூசுப்
-
-
-------------------------------------------------
>நன்றி: ஆனந்தவிகடன் 10-10-1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24676
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|