சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Khan11

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

2 posters

Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by ahmad78 Fri 2 Nov 2012 - 9:37

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு




கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 02-pumkin-fry-300மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போர் அடித்திருந்தால், அப்போது வீட்டில் இருக்கும் பூசணிக்காய் மற்றும் வாழைக்காயை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு கூட்டு செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பூசணி கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணிக்காய் - 1 கப்
வாழைக்காய் - ஒன்று
தேங்காய - 1/2 கப் (துருவியது)
புளிப்புத் தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளின் தோல்களை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதனை காய்கறிகள் வெந்ததும், அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் புளித்த தயிரை அதோடு சேர்த்து, நுரை வரும் வரை கொதித்ததும் இறக்கிவிடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அந்த காய்கறி கலவையுடன் சேர்த்து, கிளறி விட வேண்டும்.

இப்போது சுவையான பூசணி கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/veg/kerala-style-pumpkin-kootu-002247.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by rammalar Sat 3 Nov 2012 - 3:51

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24578
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum