சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார் Khan11

மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்

Go down

மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார் Empty மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 11:13

ஜெர்மனியில் வசித்து வரும் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அதனால் போலீஸ் தனக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமென்றும் புகார் அளித்துள்ளார்.
வித்தியாசமான இந்த புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் காவல்துறை குழம்பிப் போயுள்ளது. ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நகரான வைப்ளிஞ்சேன் காவல் துறையினரிடம் நேற்று சென்ற இந்த நபர் கடந்த 4 வருடங்களாக மனைவியின் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க தான் சோபாவில் படுத்து உறங்கி வருவதையும் கூறியுள்ளார்.

இது குறித்த விசாரணையை மேற்கொண்ட போலிசுக்கு இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகி விட்டதும் இரு குழந்தைகள் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. தினமும் வேலை முடித்து விட்டு களைப்பாக வரும் தன்னை மனைவி பாடாய் படுத்துவதாக போலீசிடம் கூறியதுடன் நிம்மதியான தூக்கம் தனக்கு தேவைப்படுவதால் போலீஸ் பாதுகாப்பளித்து உதவ வேண்டும் என்றும் கெஞ்சியுள்ளார்

:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: m--+ m--+ m--+ m--+ m--+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum