சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

முந்தானை வாசம் Khan11

முந்தானை வாசம்

+3
ஹம்னா
நண்பன்
செய்தாலி
7 posters

Go down

முந்தானை வாசம் Empty முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 11:21

முந்தானை வாசம் Mother


கூந்தல் சூடும்
மலர்களின் வாசம்
உடல்முழுக்க சிதறவிட்ட
திரவியத்தின் நறுமணவாசம்
இரவின் நாழிகைகளில்
எனக்காய் உரித்து எறிந்த
புடவைகளின் வாசம்
நித்தமும் ஒரு வாசம்கொண்டு
என்னவள் எனை மூடுகிறாள்
அற்ப ஆயுள்கொண்ட நறுமணங்கள்
மரணத்தை முத்தமிடுகிறது
இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 11:43

படிக்கும் போது அர்த்தம் புரிய வில்லை
முடிக்கும் போது மெய் சிலிர்க்கிறது உங்கள் வரிகள்
வாழ்த்த வார்த்தைகள் இல்லை :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by ஹம்னா Thu 27 Jan 2011 - 11:46

:!+: :!+: :!+:


முந்தானை வாசம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 12:44

நண்பன் wrote:படிக்கும் போது அர்த்தம் புரிய வில்லை
முடிக்கும் போது மெய் சிலிர்க்கிறது உங்கள் வரிகள்
வாழ்த்த வார்த்தைகள் இல்லை :+=+: :+=+:


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 12:45

சரண்யா wrote: :!+: :!+: :!+:

:”@:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by ARR Thu 27 Jan 2011 - 13:10

தாரம் தருவது அரவு அணைப்பு.. தழுவிக் களிக்க..

தாய் தருவது அரவணைப்பு.. பாசம் பொங்க..

இரண்டும் தேவையென்றாலும், தாயின் வாசம் முன்னிற்பது பலன் எதிர்பாராத தன்மையால்தான்..

அழகிய கவிதை செய்தாலி..!
ARR
ARR
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 13:24

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by *சம்ஸ் Thu 27 Jan 2011 - 13:26

உங்களுக்கு கவிதை எழுத வலைந்து கொடுக்கும் வரிகள் அதை அருமையாக வடிவமைக்கும் திரன் அனைத்தும் அருமை வாழ்த்துகள். :!@!:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 13:29

ARR wrote:தாரம் தருவது அரவு அணைப்பு.. தழுவிக் களிக்க..

தாய் தருவது அரவணைப்பு.. பாசம் பொங்க..

இரண்டும் தேவையென்றாலும், தாயின் வாசம் முன்னிற்பது பலன் எதிர்பாராத தன்மையால்தான்..

அழகிய கவிதை செய்தாலி..!

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 13:30

*ரசிகன் wrote:உங்களுக்கு கவிதை எழுத வலைந்து கொடுக்கும் வரிகள் அதை அருமையாக வடிவமைக்கும் திரன் அனைத்தும் அருமை வாழ்த்துகள். :!@!:

உங்களில் வாழ்த்துக்கு நன்றி என் இனிய உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Thu 27 Jan 2011 - 13:31

அன்பு wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் :!+:

நன்றி அன்பு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by மீனு Thu 27 Jan 2011 - 14:42

://:-: :!@!:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by செய்தாலி Sat 29 Jan 2011 - 7:47

மீனு wrote: ://:-: :!@!:
:”@:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முந்தானை வாசம் Empty Re: முந்தானை வாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum